Google search engine
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​கள் இன்று வெளியானது. அதன்படி மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் (95.20 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,06,167 பேர் (97 சதவீதம்). தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3, 47, 527 பேர் (93.19 சதவீதம்) இந்த முறையும் வழக்கம்போலவே தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே அதிகம் இடம்பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.81 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த தேர்வில் பங்கெடுத்த...
‘பிர​யாஸ்’ திட்​டத்​தின் கீழ், ஓய்வுபெறும் நாளி​லேயே ஊழியர்​களுக்​கான ஓய்வூதியம் பெறு​வதற்​கான ஆணைகளை 70 பேருக்கு, தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனம் வழங்கியது. மத்​திய அரசு ‘பிர​யாஸ்’ என்ற திட்​டத்தை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்​கள், ஓய்​வு​பெறும் நாளி​லேயே அவர்​களுக்கு ஓய்வூதியம் வழங்​கப்​படும். அதன்​படி, ஏப்ரல் மாதத்​தில் பணி மூப்பு காரண​மாக, ஓய்வு பெற்ற 70 ஊழியர்களுக்கு ஓய்​வூ​திய வழங்​கல் ஆணை​களை தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி...
பூஞ்​சேரி பகு​தி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற எம்​எல்​ஏக்​கள் 2-வது நாளாக தங்​கவைக்​கப்​பட்​டுள்​ள​தால் பாது​காப்பு பணி​க்காக ஏராள​மான போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற்​றது. மேலும், வாக்கு எண்​ணிக்கை கடந்த 4-ம் தேதி நடை​பெற்​றது. இதில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற 108 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள்...
சட்டப்பேரவை தேர்தலின்போது வெளியூர் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகளை செய்யாதது ஏன் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ” தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்.23 அன்று நடந்த தேர்தலின்போது வெளியூர் வாக்காளர்கள் பலர் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல...
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் 2.7 ஏக்​கர் நிலத்​தை, சம்​பந்த முதலி​யார் என்​பவரது குடும்​பத்​தினரிடம் இருந்து விலைக்கு வாங்​கி​யுள்​ளார். கடந்த 37 ஆண்​டு​களாக அந்த சொத்தை ஸ்ரீதே​வி​யின் குடும்​பத்​தினர் அனுப​வித்து வரும் நிலை​யில், சம்​பந்த முதலி​யார் மகன் சந்​திரசேகரனின் 2-வது மனை​வி​யின் மகன் நடராஜன் மற்​றும் மகள் சிவ​காமி ஆகியோர் அந்த சொத்​துக்கு உரிமை கோரி​யும், சொத்​தில் பங்கு கேட்​டும் செங்​கல்​பட்டு...
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 தொகுதிகளைப் பெற்​றுள்ள நடிகர் விஜய்​யின் தவெக கட்​சி, ஆட்சி அமைக்க போதிய பலம் இல்​லை. அதனால் முதல் கட்சியாக காங்​கிரஸ் ஆதரவு தெரி​வித்​துள்​ளது. கடந்த 2013ம் ஆண்டு இதே​போன்ற நிலை புதி​தாக தொடங்​கிய ஆம் ஆத்மி கட்​சிக்​கும் ஏற்​பட்​டது. அப்​போது டெல்​லி​யில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்​கிரஸ் ஆதர​வளித்​தது. அதன்பின், காங்​கிரஸின் ஆதர​வுடன் அமைந்த கேஜ்ரி​வால் அரசு பெரும் பின்​னடைவு​களைச் சந்​தித்​தது. இப்​போது...
சட்​டப்​பேரவை தேர்​தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற 70 எம்​எல்​ஏக்​கள், மாமல்​லபுரத்தை அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில், தங்​க வைக்​கப்​பட்​டுள்​ள​தால், அங்கு பாது​காப்பு பணிக்காக ஏராள​மான போலீ​ஸார் குவிக்கப்பட்டுள்​ளனர். தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற 108...
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக பல மாவட்​டங்​களில் அமோக வெற்​றி​பெற்​றாலும் கன்​னி​யாகுமரி, தென்​காசி, விழுப்​புரம் உட்பட 8 மாவட்​டங்​களில் ஓர் இடத்​தில்​கூட அக்​கட்சி வெற்றி பெற​வில்லை என்​பது வியப்​பாக இருக்​கிறது. நடந்து முடிந்​துள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய் தலை​மையி​லான தவெக தனித்​துப் போட்​டி​யிட்டு 108 இடங்​களை வென்​றுள்​ளது. திமுக​வின் கோட்டை எனக் கருதப்​படும் சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 தொகு​தி​களில் 14 தொகு​தி​களைக் கைப்​பற்​றி​யிருக்​கிறது. அதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர்...
​தி​முக, அதி​முக​வுக்கு இணை​யாக தவெகவின் வழக்​கறிஞர் அணியை பலப்​படுத்த விஜய் தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறார். தமிழகத்​தில் மாறி மாறி ஆட்​சிக்கு வந்த திமுக, அதி​முக​வுக்கு பெரும் பலமாக இருப்​பது வழக்​கறிஞர் அணி​கள். தேர்​தல் நேரத்​தில் வேட்​புமனு உள்​ளிட்ட ஆவணங்​களை முறை​யாக தயாரித்​துக் கொடுத்​தல், கட்சி அளவிலும், அரசுக்கு ஆதர​வான, எதி​ரான வழக்​கு​களில் உள்​ளூர் நீதி​மன்​றம் முதல் உச்ச நீதி​மன்​றம் வரை சென்று வாதிட்டு வெற்​றியைத் தேடித் தருதல், எம்​.பி....
பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாக நாம் தமிழர் கட்சி செய​லாற்​றும் என்​று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறியிருப்பதாவது: அண்​மை​யில் நடை​பெற்று முடிந்த சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் நாம் தமிழர் கட்​சிக்கு வாக்​களித்த அனை​வருக்​கும் என் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். வெற்​றி​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்​கும், பொறுப்​பேற்​க​வுள்ள விஜய் தலை​மையி​லான தமிழக வெற்​றிக்​கழக புதிய அரசுக்​கும் என்​னுடைய வாழ்த்​துகள். தமிழகம் எனும் தாய் நிலத்​தின் நலனுக்​காக​வும், உயர்​வுக்​காக​வும்...