“எனது கோயில் வழிகாட்டி” – கனிமொழி எம்.பி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!
“கனிமொழிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனது கோயில் வழிகாட்டி அவர்தான். நான் எந்த ஊருக்கு போனாலும் கனிமொழி அக்கா அனுப்பும் ஆட்கள் தான் என்னை அழைத்துச் செல்வார்கள்” என்று இயக்குநர் ஐஸ்வர்யா...
‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே
“நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர். தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்று...
“நான் எந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கிறேன் என்றால்…” – சிவகார்த்திகேயன் விவரிப்பு
‘தொலைக்காட்சியில் பொழுதுபோக்காளராக மக்கள் பார்த்தார்கள். அதையே திரையுலகிலும் செய்யத் தொடங்கினேன்’ என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் நடிகர்கள், இயக்குநர்களின் கலந்துரையாடல் நிகழ்வு...
சல்மான் கானுடன் ரஜினி அல்லது கமல்: அட்லீ மெகா திட்டம்
சல்மான் கானுடன் ரஜினி அல்லது கமல் இருவரில் ஒருவரை நடிக்க வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.
அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று...
‘புஷ்பா 2’ மேடையிலேயே தயாரிப்பாளரை ‘வறுத்த’ தேவி ஸ்ரீ பிரசாத்!
‘புஷ்பா 2’ தயாரிப்பாளரை மேடையிலே கேள்வி எழுப்பி தேவி ஸ்ரீ பிரசாத் பேசிய பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது.
’புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசைப் பொறுப்பில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டார். அவருக்கு...
நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக எடுப்பது கடினம்: நாகார்ஜுனா
நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக எடுப்பது கடினம் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
கோவாவில் 55-வது சர்வதே திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய திரையுலகை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று வருகிறார்கள்....
திரை விமர்சனம்: ஜீப்ரா
வங்கி ஊழியரான சூர்யா (சத்யதேவ்), தன்னுடன் பணியாற்றும் சுவாதியை (பிரியா பவானி சங்கர்) காதலிக்கிறார். சுவாதி, தனது ‘டைப்பிங்’ தவறால் பணச்சிக்கலில் மாட்டிக்கொள்ள, வேறொரு கணக்கிலிருந்து பணத்தை மாற்றி அவர் தப்பிக்க உதவுகிறார்...
இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகரானார் பிரபாஸ்!
இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆர்மேக்ஸ் மீடியா என்ற தனியார் நிறுவனம் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகளைப் பற்றி அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில்...
காலத்திடம் இருந்து தப்ப முடியாது: சமுத்திரக்கனி
நடிகர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து ஹீரோவாக நடித்துள்ள படம், ராஜாகிளி. அவரது மகன் உமாபதி ராமையா திரைக் கதை அமைத்து இயக்கி இருக்கிறார். 'மிக மிக...
‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ என்ன கதை?
பரத், சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம், 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். ஜோஸ் ப்ராங்க்ளின் இசை...
















