வைரலாகும் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப்’ தோற்றம்!

0
47

‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் ஜூன் 5- ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் கமல்ஹாசன் – சிலம்பரசனின் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது, இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here