முத்தமிழ் முருகன் மாநாடு: அரசியல் சாயம் வேண்டாம் குமரி எம்பி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் 2-ம் முறையாக போட்டியிட்டு வென்ற விஜய் வசந்த் எம்பி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். களியக்காவிளை அருகே ஊரம்பு பகுதியில் உள்ள இந்திரா சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முத்தமிழ் முருகன்...
மோதிரமலை தற்காலிக பாலம் 3 நாளில் சீரமைப்பு: பஸ் இயங்கியது
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோதையாறு மலைப்பகுதிகளில் கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் பெய்த கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மோதிரமலையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரை பாலம் முழுமையாக சேதம் அடைத்தது.
இதனால் மலையோர கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. மலை...
மருத்துவாழ்மலை பிரதான சாலை கால்வாய் பாலம் பணி கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் கோட்ட பராமரிப்பிலுள்ள முக்கிய சாலையான அஞ்சுகிராமம் சாலை நாகர்கோவில் நகரத்தினையும் கூடன்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தை இணைக்கும் முக்கியமான சாலையாகும். மேலும் உவரி, திருச்செந்தூர், துறைமுக நகரமான தூத்துக்குடி செல்லுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இச்சாலையினையே பயன்படுத்துகின்றனர். இச்சாலையில் குறுகிய பாலம் அமைந்துள்ளது. ...
மண்டைக்காடு கோவில் அஸ்வதி பொங்கல் விழா இன்று துவக்கம்
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி முதல் நாளான இன்று நண்பர்கள் 12 மணிக்கு உச்ச பூஜை, மாலை 5மணிக்கு சுமங்கலி...
களிமண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி வரவுள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள நீர்நலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், களிமண் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத...
சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் அகற்ற கோரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பெரும் செல்வவிளை என்ற பகுதியில் வேம்பனூர் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரை வழியாக பெருஞ்செல்வ விளை சந்திப்பிலிருந்து ஆசாரி பள்ளத்திற்கு சாலை ஒன்று செல்கிறது.
இந்த சாலையில் தினந்தோறும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பைக், கார் போன்ற வாகனங்களில் நாகர்கோவில் பகுதிகளுக்கு சென்று...
மணவாளக்குறிச்சியில் பைக் மோதி முதியவர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பாபுஜி தெரு கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன் (74). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். பின் அங்கிருந்து வெளியே வந்தார். அப்போது மணவாளக்குறிச்சி பாலத்திலிருந்து...
கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கு மாபெரும் கல்விக் கடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வுமுகாமில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுமார் 150 க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்விக்கடன் சம்பந்தமான...
குமரியில் மத்திய அமைச்சர் முருகன் இன்று சுற்றுப்பயணம்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, பாராளுமன்ற விவகார குழு இணை அமைச்சர் எல். முருகன் இன்று குமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வந்தார்.
அங்கு இரவு தங்கிய அவர் இன்று. ( 22-ம் தேதி )காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள...
கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதி சேர்ந்தவர் அலோசியஸ் மனைவி அஜிஸ்ரேகா (42). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அலோசியஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். குடும்ப வறுமை காரணமாக அஜீஸ் ரேகா தனது மகன்களுடன் தற்போது குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகன் ஜாக்சன் டியூக்...












