மார்தாண்டம்: இன்று வர்த்தகர் சங்க கடையடைப்பு போராட்டம்
நாகர்கோவில் முதல் களியக்காவிளை வரையிலான 30கிலோ மீட்டர் சாலையில் பெரும்பாலான பகுதிகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் தினசரி பல்வேறு விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பே சாலையை செப்பனிட நிதி ஒதுக்கீடு...
திற்பரப்பு: கொத்தனாருக்கு குத்து; 2 பேருக்கு போலீஸ் வலை
திற்பரப்பு அருகே குழிவட்டத்து விளையை சேர்ந்தவர் ரதீஷ் (28). கொத்தனார். நேற்று பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது குலசேகரம் பகுதியில் மற்றொரு பைக்கில் சென்ற சேகர், விஷ்ணு ஆகியோர் அந்த வழியாக சென்ற சொகுசு கார் மீது உரசியதில் இரண்டு பேரும் பைக்கில் இருந்து விழுந்துள்ளனர். இதை பார்த்த...
கொற்றிக்கோடு: பாறை கற்களை கடத்திய கல் குவாரி உரிமையாளர் கைது
கொற்றிக்கோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல் தலைமையிலான போலீசார் நேற்று பன்னிப்பாகம் பகுதியில் குவாரியில் சோதனையிட்டனர். அப்போது அங்கு பாறை கற்களை ஏற்றிக் கொண்டிருந்த டெம்போவை சோதனை இட்டதில் அதில் கற்கள் அனுமதி இல்லாமல் ஏற்றி செல்வது தெரிய வந்தது.
தொடர்ந்து டெம்போ மற்றும் கற்களை...
மார்த்தாண்டம்: தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (36) வெல்டிங் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மனவிரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (நவ.24) வீட்டில் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது...
குலசேகரம்: பெண் விஷம் குடித்து தற்கொலை
குலசேகரம் அருகே உள்ள மணபோடை பகுதியை சேர்ந்தவர் குமார் மனைவி துளசி (43). இவர்களுக்கு இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணம் ஆகிய நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குமாருக்கு மதுப்பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி...
புதுக்கடை: கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்ட முகாம்
தமிழக அரசு அறிவித்த போலீஸ் அக்கா திட்ட விழிப்புணர்வு முகாம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரையின் பேரில் புதுக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாலுமூடு கல்வியல் கல்லூரி, முஞ்சிறை சித்த மருத்துவ கல்லூரி, வேங்கோடு பெதனி கல்வியியல் கல்லூரி போன்றவற்றில் நேற்று நடைபெற்றது.
...
ஆறுகாணி: பொதுமக்கள் போராட்டம்; பன்றி பண்ணை அகற்றம்
அருமனை அருகே ஆறுகாணி பகுதியில் வினு என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணை உள்ளது. இந்த பன்றி பண்ணையில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், பொது மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் புகார் உள்ளது. கடந்த சில நாட்களும் முன்பு பன்றி பண்ணைக்கு கழிவுகள் ஏற்றி வந்த டெம்போ சிறை...
பெருஞ்சாணி: 13 அடி நீள ராஜ நாகம்
குமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுருளகோடு பிரிவில் பெருஞ்சாணி குடியிருப்பு பகுதியில் ராஜ நாகம் ஒன்று நேற்று (25-ம் தேதி) சுற்றி வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து...
கூட்டாலு மூடு: ஈஷா கிராமோத்சவ ஆண்களுக்கான கைப்பந்து போட்டி
ஈஷா அமைப்பானது கடந்த 16 ஆண்டுகளாக கிராமங்களை மையப்படுத்தி விளையாட்டு போட்டி நடத்தி வருகிறது. அதன்படி இவ்வாண்டு கிராம மக்களுக்கான கைப்பந்து போட்டி குமரியில் கூட்டாலுமூட்டில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடந்தது. முன்னாள் பைங்குளம் ஊராட்சி தலைவர் சந்திரகுமார் போட்டியில்...
நாகர்கோவிலில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் லிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜாண் பீட்டர் (வயது 34), தொழிலாளி. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மதுக்குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதோடு ஜாண் பீட்டர் வீட்டில் புறா வளர்த்துள்ளார். ஆனால் இது மனைவிக்கு. பிடிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை...












