பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் ‘தேர்தல்கள்’ முழுமையான கேலிக்கூத்து என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 27, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 10 என மூன்று கட்டங்களாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் தேர்தல்கள் ஒரு முழுமையான கேலிக்கூத்து. உண்மையில் அங்கு...
இந்தியாவுடனான எல்லையை ஒட்டிய நேபாளத்தில் பல நாட்களாக நீடித்த மதக் கலவரம் கட்டுக்குள் வந்ததால் அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது.
இந்திய எல்லைக்கு அருகே நேபாளத்தின் கோஷி மாகாணம் சுன்சாரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 26-ம் தேதி 2 சமூகத்தினர் தனித்தனியாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
அப்போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது மற்றும் மதக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே மதக் கலவரம் வெடித்து, 3 பேர் உயிரிழந்தனர். கலவரம் பாதித்த...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த மக்கள் கிளர்ச்சி – பாகிஸ்தான் ராணுவ அடக்குமுறையின் பின்னணி
admin - 0
1990-களில் ஜம்மு - காஷ்மீர் மசூதிகளில் நள்ளிரவுகளில் இமாம்களால் சத்தமிட்ட ஒலிபெருக்கிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இங்கு அல்ல; இப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்தும் அட்டூழியங்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்று திரளுங்கள் என முசாபராபாத்தைச் சேர்ந்த இமாம்கள் (மத குருமார்கள்) ஒலிபெருக்கியில் மக்களைத் தீவிரமாக அழைக்கிறார்கள்.
கடந்த 1990-களில் இதே மசூதிகளில்தான் இரவு நேரங்களில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும், மதப்பிரச்சாரங்களும், பண்டிட்களுக்கு எதிரான மிரட்டல்களும்...
18 வயதில் உலகின் இளம் பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் நாதன் தாமஸ். இவர் 18 ஆண்டு 346 நாட்களில் உலகின் மிக இளம்வயது பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம், 306 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்குமுன், 1717-ம் ஆண்டில் தனது 19-வது வயதில் பேராசிரியர் பதவியேற்று ஸ்காட்லாந்து கணிதவியலாளர் கோலின் மெக்லாரின் மிக இளம்வயது...
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய வளங்கள் ஆகும்.
எனவே, ரஷ்யாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷ்யாவுக்கு போர் நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன்,...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக பேரணி: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு
admin - 0
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான பேரணியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, நிர்வாக அலட்சியம், சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் பாகுபாடு மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராக, கடந்த மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்குமாறு கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி)...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் உள்ள காரகோரம் மலைத்தொடரில், உலகின் 12-வது மிக உயர்ந்த சிகரமான ‘பிராட் பீக்’ அமைந்துள்ளது.
புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரரான நிர்மல் ‘நிம்ஸ்’ புர்ஜா உள்ளிட்ட 6 பேர் அடங்கிய குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த மேற்குப் பகுதி பாதையில், சுமார் 21,600 முதல் 21,850 அடி உயரத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது....
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினர். தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 27, ஆக.2-ம் தேதிகளில் இரு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.
வரும் 10-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற...
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது. இதனால்,...
ஸ்பெயினுக்குள் ஊடுருவிய அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் சொந்த நாடான மொராக்கோவுக்கு திரும்பி உள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோவும் அண்டை நாடுகளாக உள்ளன. முஸ்லிம் நாடான மொராக்கோவில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மொராக்கோ மக்கள், வளமான ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களில் மொராக்கோவை சேர்ந்த சுமார் 9,000...









