Google search engine
கடந்த 2014-ல் 227 பயணிகள் மற்றும் 12 விமானக் குழுவினருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க வேண்டுமென மலேசிய அரசுக்கு பயணிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். 2014-ல் இதே நாளில் (மாதம் 8) மலேசியாவிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்கு புறப்பட்ட போயிங் 777 ரகத்தை சேர்நத் எம்.எச்-370 விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளின்...
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இன்று (மார்ச் 8) அதிகாலையில் இஸ்ரேல் மீண்டும் தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டைத் தாக்கியுள்ளது. இதில் 12 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் நடந்த தாக்குதல்கள்களில் ஈரானின் புரட்சிகர ராணுவத்தின் குட்ஸ் படையின் லெபனான் பிரிவு தளபதிகளை குறிவைத்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியதில் குவைத்தில் இரண்டு எல்லை காவல் வீரர்கள்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலை யங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல்களைத் தொடங்கிஉள்ளன. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 9-வது நாளை எட்டியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது...
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசியதாவது: பிரதமர் மோடியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் வகுத்துக் கொடுத்த பாதையில் இரு நாடுகளும் பயணிக்க வேண்டும். கடந்த ஆண்டு தியான்ஜினில் நடைபெற்ற சந்திப்பு இருநாட்டு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல. வளர்ச்சிக்கான நல்வாய்ப்புகளை இருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம்...
நே​பாளத்​தில் நடை​பெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்​டம் தொடர்​பான அறிக்​கை, இடைக்​ கால அரசிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. நேபாளத்​தில் அண்​மை​யில் நடை​பெற்ற நாடாளு​மன்​றத் தேர்தலில் அந்​நாட்​டின் முன்​னாள் பிரதமரும், சிபிஎன்​-​யுஎம்​எல் கட்​சித் தலை​வரு​மான கே.பி. சர்மா ஒளியை வீழ்த்தி, ராஷ்ட்​ரீய சுதந்​திர கட்​சி​யின் இளம் தலை​வர் பாலேந்​திர ஷா பாலன் (35) வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளார். கடந்த ஆண்டு ஜென் இஸட் இளைஞர்​களின் போராட்​டத்​தைத் தொடர்ந்து பதவி வில​கிய கே.பி.சர்மா ஒளியை எதிர்த்​து,...
இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் செய்ய ரஷ்யா எப்​போதும் தயார் என்று இந்​தி​யா​வுக்​கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலி​போவ் கூறி​யுள்​ளார். உக்​ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்​த​தால், ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதை ஐரோப்​பிய நாடு​கள் நிறுத்​தின. இந்​தியா தொடர்ந்து மலிவு விலை​யில் கச்சா எண்​ணெய் வாங்கியது. இது உக்​ரைன் மீதான போருக்கு ரஷ்​யாவை ஊக்​கு​விப்​ப​தாக இருக்கும் என்று இந்​தி​யா​வுக்கு கூடுதல் வரி விதித்தார் ட்ரம்ப். ரஷ்​யா​விடம் இருந்து...
ஈரானின் புதிய உச்ச தலை​வ​ராக, மறைந்த அயத்​துல்லா அலி காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனி (56) தேர்வு செய்​யப்​பட்​டார் என தகவல்​கள் வெளி​யாயின. இது குறித்து ஈரான் உச்ச தலை​வரின் இந்​திய பிர​தி​நிதி டாக்​டர் அப்​துல் மஜீத் ஹக்​கீம் எலாஹி கூறிய​தாவது: ஈரானில் புதிய உச்ச தலை​வரை தேர்வு செய்​யும் பணி இன்​னும் நடை​பெறுகிறது. மோஜ்​தாபா காமேனி புதிய தலை​வ​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார் என்ற செய்தி உண்மை அல்ல. அவர் தகு​தி​யின்...
அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்ட அதிநவீன ஏவு​கணையை அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது. இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 1962-ல் ‘மினிட்​மேன்I’ ஏவு​கணை​யும் கடந்த 1965-ம் ஆண்​டில் ‘மினிட்​மேன் II’ ஏவு​கணை​யும் அமெரிக்க விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டன. கடந்த 1970-ம் ஆண்​டில் ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டது. தற்​போது இந்த வகையை சேர்ந்த 400 ஏவு​கணை​கள் அமெரிக்​கா​வின் மோன்​டா​னா, நார்த்...
மத்​திய கிழக்கு நாடு​களில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலை​யில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்​டும் என ஈரான் மதகுரு ஒரு​வர் அழைப்பு விடுத்​துள்​ளார். அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது வான்​வழி தாக்​குதலை தொடங்​கின. இதில், ஈரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உட்பட சுமார் 50 உயர் அதிகாரி​கள் கொல்​லப்​பட்​டனர். இதையடுத்​து, இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க படைத்​தலங்​கள்...
ஈரான் போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​கியதற்கு பதிலடி​யாக, வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க எண்​ணெய் கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான் கடற்​படை​யின் 17 போர் கப்​பலை அழித்​து​விட்​ட​தாக அமெரிக்கா கூறியது. இந்​தி​யா​வில் கூட்​டுப் பயிற்​சியை முடித்து விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் டேனா என்ற போர்க்​கப்​பலை, இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்கி கப்​பல் மார்க்​-48 என்ற சக்​தி​வாய்ந்த டார்​பிடோ குண்டு...