கடந்த 2020-ம் ஆண்டு சீன மக்​கள் தொகை கணக்கெடுப்பின்​ படி, பெண்​களை விட திருமண வயதில் உள்ள ஆண்​கள் சுமார் 1.75 கோடி அதி​க​மாக உள்​ளனர். இதனால், அவர்கள் வெளி​நாடு​களில் சட்​ட​விரோத தரகர்​கள் மூலம் பெண்களை மணம்​ முடிக்​கும் போக்கு அதி​கரித்து வரு​கிறது. சீன உச்ச நீதி​மன்​றத்​தகவல்​படி, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை மட்​டும், திருமண மோசடி மற்​றும் மனிதக் கடத்​தலில் ஈடு​பட்ட 1,546 பேர்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் நடைபெறும் வன்​முறை தொடர்​பாக ஐக்​கிய நாடு​கள் சபை கவலை தெரி​வித்​துள்​ளது. ஐ.நா. சபை​யின் மனித உரிமைகளுக்கான தூதர் வோல்​கர் துர்க் நேற்று முன்​தினம் ஜெனி​வா​வில் இருந்து ஓர் அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில் அங்கு நடந்து வரும் போராட்​டங்​கள், வன்​முறை​கள் கவலை அளிக்கின்றன. அங்​குள்ள கூட்டு அவாமி போராட்​டக் குழுவை (ஜேஏஏசி) சேர்ந்​தவர்​கள்...
வங்​கதேசத்​தின் கைபந்தா மாவட்​டம் பலாஷ்​பாரி என்ற இடத்​தில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்​கும் பணி​யில் ஹரிதாஸ் என்​பவர் ஈடு​பட்​டிருந்​தார். இந்​நிலை​யில், அவர் மீது பண மோசடி வழக்​குப் பதிவு செய்து போலீ​ஸார் கைது செய்துள்ளனர். இதற்​குக் கண்​டனம் தெரி​வித்து வங்​கதேச சிறு​பான்​மை​யின அமைப்​பு​கள் தாகா​வில் உள்ள பத்​திரி​கை​யாளர் மன்​றம் முன்பாக நேற்று மாபெரும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். ராமர் சிலை கட்​டு​வதை தடுக்​கவே இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ள​தாகச்...
அமெரிக்கா மற்​றும் ஈரான் நாடு​களுக்கு இடையே நடை​பெற்று வரும் போர் தொடர்பாக ஆன்​லைன் சூதாட்​டத்தில் லட்​சக்​கணக்​கான டாலர்​கள் லாபம் ஈட்​டப்​பட்​டிருக்​கலாம் என்ற அதிர்ச்​சித் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதுகுறித்து அமெரிக்​கா​வின் நாளிதழான வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல் தெரி​வித்​துள்​ள​தாவது: அமெரிக்​க-ஈ​ரான் போர் நிறுத்த விவ​காரத்​தில் 6 லட்​சம் டாலர் அளவுக்கு ஆன்​லைன் சூதாட்​டம் நடை​பெற்​றுள்​ள​தாக கூறப்​படு​கிறது. அமெரிக்க நிர்​வாகத்​தின் ரகசி​யத் தகவல்​களைப் பயன்​படுத்தி பாலி​மார்க்​கெட் மற்​றும் கால்ஷி போன்ற ஆன்​லைன் வர்த்தக மற்​றும்...
வளை​குடா நாடு​களின் உள்​கட்​டமைப்​பு​களை அழித்து தரைமட்​ட​மாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. கடந்த பிப்​ர​வரி 28ம் தேதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. பல்​வேறு திருப்​பங்​களுக்​குப் பிறகு கடந்த ஜூன் 17ம் தேதி இரு நாடு​கள் இடையே தற்​காலிக அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​பிறகு தங்​கள் எல்​லையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகவே எண்​ணெய் கப்​பல்​கள் கடந்து செல்ல வேண்​டும் என்று ஈரான் ராணுவம்...
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த இரண்டு வெவ்வேறு படகுகள் கடலில் மூழ்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அகதிகள் முகமை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச இடப்பெயர்வுக்கான அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் முகமை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “போரினால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்களும், வங்கதேசத்தின் காக்ஸ் பசாரில் உள்ள...
மியான்மர் மற்​றும் வங்கதேச அகதிகள் முகாமில் இருந்து 2 படகு​களில் மலேசி​யா​வுக்கு புறப்​பட்ட ரோஹிங்கியா அகதிகள் 500-க்​கும் மேற்​பட்​டோர் வங்கக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தவல்​கள் தெரிவிக்​கின்​றன. மியான்​மரில் கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்​கியா முஸ்லிம்களை பாது​காப்புப் படை​யினர் விரட்​டியடித்​தனர். அப்போது அங்கு இனப் படு​கொலை நடை​பெற்​றது. சுமார் 12 லட்சம் ரோஹிங்​கி​யாக்​கள் மியான்​மரில் இருந்து வெளி​யேறி வங்கதேசத்​தில் உள்ள அகதி முகாம்​களில் தங்​கி உள்ளனர். இந்நிலை​யில் மியான்​மரின்...
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்​கிய 3 சரக்கு கப்​பல்​கள் மற்​றும் அவற்​றில் உள்ள 44 மாலுமிகளை​ விடுவிப்​ப​து தொடர்பாக இறு​தி​க்கட்ட பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வரு​கின்​றன. சோமாலிய கடல் பகுதி மற்​றும் ஏடன் வளை​குடா வழி​யாக கடந்த ஏப்​ரல் மற்​றும் மே மாதங்​களில் சென்ற ஹானர் 25, யுரேகா என்ற எண்​ணெய்க் கப்​பல்​களும், ஸ்வார்ட் என்ற சரக்கு கப்​பலும் சோமாலிய கடற்​கொள்​ளை​யர்​களால் கடத்​தப்​பட்​டன. கடற்​கொள்​ளை​யர்​களை தடுப்​ப​தற்​காக சரக்கு கப்​பலில் உள்ள பாது​காப்பு ஊழியர்​கள் துப்​பாக்கி...
ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு சொந்​த​மான 2 எண்​ணெய் கப்​பல்​கள் 2 நாட்​களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்​கரை வழி​யாக கடந்து சென்​ற​போது அவற்​றின் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதில் இந்​திய மாலுமி ஒரு​வர் உயி​ரிழந்​தார். 10 இந்​திய மாலுமிகள் காயம் அடைந்​தனர். இதற்கு இந்​தியா கண்​டனம் தெரி​வித்​தது. இந்​நிலை​யில் ஈரான் மீது கடந்த சில நாட்​களாக தொடர் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா, ஈரான் கடற்​பகு​தியை...
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு தொடர்ச்சியான ஆதரவை அளித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று (ஜூலை 13) நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பாலஸ்தீனம் மற்றும் பிற முக்கிய சர்வதேச நட்பு நாடுகள், நிதி நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. ஐரோப்பிய ஆணையம் மற்றும் பாலஸ்தீன ஆணையம் ஆகிய...