Google search engine
கென்யாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  கென்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள தாராகா நிதி, எல்கேயோ-மராக்வெட் மற்றும் கியாம்பு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான நிலச்சரிவுகள் பல குடும்பங்களை பாதித்துள்ளதுடன், ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், பொதுக் கட்டமைப்பு வசதிகளும் சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள்...
ரஷ்​யா​வின் 2 எண்​ணெய் கப்​பல்​களை உக்​ரைன் ராணுவம் தாக்கி அழித்​தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்​ஸ்கி தெரிவித்​துள்​ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்​டோ​ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த உக்​ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் போர் தொடங்​கியது. கடந்த 4 ஆண்​டு​களாக இரு நாடு​களும் ஒன்​றின் மீது ஒன்று தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், டெலிகி​ராம் சமூக...
போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போரில் தற்போது தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. யுரேனியம் செறிவூட்டல் பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நீடிப்பதால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதனிடையே...
ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​ய​போது, ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மற்​றும் பிற இடங்​களை குறி​வைத்து ஈரான் 500 ஏவு​கணை​கள், 2,000 ட்ரோன்​களை ஏவி தாக்​குதல் நடத்​தி​யது. இவற்​றில் பெரும்​பாலானவை நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. சில ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​கள் அமீரகத்​தில் பாதிப்பை ஏற்​படுத்​தின. ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு இஸ்​ரேல் ஏற்​கெனவே அயர்ன் டோம் என்ற வான் பாது​காப்பு ஆயுதங்​களை​யும், அவற்றை செயல்​படுத்த ராணுவத்​தினரை​யும்...
ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிய ஏந்தியபடியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், அணு ஆயுத முயற்சியை கைவிட...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் ஈ​ரானுட​னான நடை​பெற​விருந்த இரண்​டாம் கட்ட அமைதிப் பேச்​சு​வார்த்​தைகள் கடந்த வாரம் ரத்து செய்யப்​பட்​டன. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்​ரூத் சோஷியல்’ சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யுள்​ள​தாவது: ஈரா​னால் ஒரு முடிவுக்கு வர முடிய​வில்​லை. அணுசக்தி அல்​லாத ஒப்பந்தத்​தில் எப்​படி கையெழுத்​திடு​வது என்​பது கூட அவர்​களுக்​குத் தெரிய​வில்​லை. அவர்​கள் விரை​வில் புத்திசாலித்​தன​மாக செயல்​படு​வது நல்​லது. ஈரானின் கடற்​படை கடலுக்​கடி​யில் உள்​ளது; அவர்​களின் விமானப்​படை மற்​றும் ரேடார்...
கொலம்பியா அரசு 80 நீர்​யானை​களைக் கொல்ல முடிவு செய்​துள்​ளது. இவற்றை தடுத்து தன்​னிடம் ஒப்​படைக்க தொழில​திபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்​துள்​ளார். கொலம்​பி​யா​வின் கோகைன் போதைப் பொருள் கடத்​தல் மன்​ன​னாக திகழ்ந்​தவர் பாப்லோ எஸ்​கோ​பார். இவருக்கு லத்​தீன் அமெரிக்​கா​வில் மிகப் பெரிய தனி​யார் உயி​ரியல் பூங்கா அமைக்க வேண்​டும் என்​பது ஆசை. இதற்​காக கடந்த 1980-ம் ஆண்​டு​களில் 3 பெண் நீர்​யானை​கள் மற்​றும் ஒரு ஆண் நீர்​யானை​ கொலம்​பி​யா​வுக்கு இறக்​குமதி...
வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார். பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்நாட்டு அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை அவர்கள் சந்தித்தனர். வெள்ளை மாளிகையில் அவர்களுக்கு அமெரிக்கா அரசு முறை வரவேற்பை அளித்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நியூயார்க் நகர மேயர் ஜோரான்...
இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம். இது குறித்து விரிவாகப் பார்ப்போம். நேபாள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்தான் நேபாள ஏர்லைன்ஸ். புதன்கிழமை அன்று தங்களது விமான நிறுவன சேவை கிடைக்கும் நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி,...
அமெரிக்கா தனது வாக்​குறு​தியை மீறிய​தால், ஹார்முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​துள்​ளது. அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு முதல் கட்ட பேச்​சு​வார்த்தை தோல்​வியடைந்​தது. இந்​நிலை​யில் இஸ்​ரேல் - லெப​னான் இடையே சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​ட​தால், ஹார் முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தாக ஈரான் அறி​வித்​தது. இதையடுத்து ஈரான் துறை​முகங்​கள் மீதான கடற்​படை முற்​றுகை விலக்கி கொள்​ளப்​படும் என அமெரிக்கா வாக்​குறுதி அளித்​திருந்​தது. இந்​நிலை​யில் அமெரிக்கா...