அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்​பின் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செய​லா​ளர் கரோலின் லீவிட் பதவி விலகு​வ​தாக அறி​வித்​துள்​ளார். கடந்த ஒன்​றரை ஆண்​டு​களாக வெள்ளை மாளி​கை​யின் ஊடகப் பிரிவு செய​லா​ள​ராகப் பணி​யாற்​றியது தனது வாழ்​நாளின் மிகப்​பெரிய கவுர​வம் மற்​றும் ஒரு அற்​புத​மான பயணம் என எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டுள்​ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்​ரூத் சோஷியல்’ சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: வெள்ளை மாளிகை ஊடகச் செய​லா​ள​ரும்,...
வங்​கதேசத்தில் ஆளும் வங்​கதேச தேசி​ய​வாதக் கட்சியின் (பிஎன்பி) பொதுச் செய​லா​ளர் மிர்சா ஃபக்​ருல் இஸ்​லாம் ஆலம்​கீர் அதிபர் பதவிக்​கான வேட்​பாள​ராக அறிவிக்கப்பட்டுள்ளார். வங்​கதேச அதிபர் தேர்​தல் வரும் 20-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 78 வயதான மூத்த அரசி​யல்​வா​தி​யான ஆலம்​கீர், அதிபர் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டதை தொடர்ந்​து, பிஎன்பி பொதுச் செய​லா​ளர் பதவியி​லிருந்​தும், கட்​சி​யின் உயர்மட்ட கொள்கை முடி​வெடுக்​கும் நிலைக் குழு​விலிருந்​தும் வில​கி​னார் என்று அக்​கட்​சி​யின் மூத்த இணைப் பொதுச்...
இந்​திய தொழில​திபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்​றும் இணை அதி​காரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்​கா​வில் தொடரப்​பட்​டிருந்த அனைத்து குற்​ற​வியல் வழக்​கு​களை​யும் தள்​ளு​படி செய்து நியூ​யார்க் ஃபெடரல் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் சூரிய மின்​சக்தி ஒப்​பந்​தங்​களைப் பெற சுமார் 265 மில்​லியன் டாலர் லஞ்​சம் கொடுத்​த​தாக​வும், இதுதொடர்​பான விவரங்​களை அமெரிக்க முதலீட்​டாளர்​களிடம் மறைத்​துப் பொய் பிரச்​சா​ரம் செய்து நிதி திரட்​டிய​தாக​வும் கூறி கடந்த 2024-ம்...
ஈரான் அச்​சுறுத்​தல் காரண​மாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உணவு ஏற்​றிச் செல்​லும் லாரி​யில் ரகசி​ய​மாக பயணம் செய்​திருப்​பது தெரிய​வந்​துள்​ளது. கடந்த ஜூலை 7, 8 தேதி​களில் துருக்கி தலைநகர் அங்​கா​ரா​வில் நேட்டோ உச்சி மாநாடு நடை​பெற்​றது. துருக்​கி​யில் இருந்து பிரிட்ட​னுக்கு சென்​ற​போது கத்​தார் வழங்​கிய சொகுசு விமானத்தை அதிபர் ட்ரம்ப் பயன்​படுத்​த​வில்​லை. இதுகுறித்து அமெரிக்​கா​வின் நியூ​யார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரான் அச்​சுறுத்​தல் காரணமாக கத்​தார் அரச குடும்​பம்...
சிரியா முன்​னாள் அதிபர் ஆசாத்​துக்கு அந்த நாட்டு நீதி​மன்​றம் நேற்று மரண தண்​டனை விதித்​தது. மேற்கு ஆசிய நாடான சிரி​யா​வின் மக்​கள் தொகை​யில் 74 சதவீதம் பேர் சன்னி முஸ்​லிம்​கள். 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்​கள். கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சிரி​யா​வின் அதிப​ராக பஷார் அல் ஆசாத் பதவி வகித்​தார். ஷியா முஸ்​லிம் பிரிவைச் சேர்ந்த அவருக்கு எதி​ராக கடந்த 2024-ம் ஆண்டு...
காங்கோ நாட்​டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 2 ஆயிர​த்தைக் கடந்​துள்​ளது. இது​வரை 4,300-க்​கும் மேற்​பட்​டோர் பாதிக்கப்பட்டுள்​ளனர். ஆப்​ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிர​மாக பரவி வரு​கிறது. அரி​தான பண்​டிபுக்யோ வகை எபோலா வைரஸ் காரண​மாக இந்​தப் பாதிப்பு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், முந்​தைய எபோலா பாதிப்​பு​களை​விட இது மிக வேகமாகப் பரவி வரு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. நேற்று வெளி​யிடப்​பட்ட அரசு தரவு​களின்​படி, இது​வரை 4,381...
உலக அளவில் நன்​னீர் தட்​டுப்​பாடு நாளுக்கு நாள் பூதாகர​மாக உரு​வெடுத்து வரு​கிறது. இந்நிலையில், அண்​டார்​டிகா மற்​றும் ஆர்க்​டிக் துரு​வப் பகுதிகளில் உள்ள பிரம்​மாண்​ட​மான பனிப்பாறைகளைக் கடல் வழியே கப்​பல்​கள் மூலம் இழுத்து வந்து நன்​னீ​ராக மாற்​றும் விசித்​திர​மான திட்​டத்தை சர்​வ​தேச விஞ்​ஞானிகள் மற்​றும் பொறியாளர்​கள் மீண்​டும் பரிசீலித்து வரு​கின்​றனர். கடந்த 1977-ம் ஆண்டு சவுதி அரேபி​யா​வின் இளவரசர் முகமது அல்​-பைசல், அரேபிய தீபகற்​பத்​தின் கடுமை​யான குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க இந்த...
 அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 27 இடங்களை அதன் அடையாள பெயரில் வரைபடத்தில் முறைப்படி பதிவு செய்தது இந்தியா. இதனை கடுமையாக சாடியுள்ளது சீனா. அது குறித்து விரிவாக பார்ப்போம். எல்லையோர மாநிலமான அருணாச்சலில் உள்ள அந்த 27 இடங்களில் நிலங்ககள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னமும் அடங்கும். இந்தியா - சீனா எல்லையோர பகுதிகளில் உள்ள இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய தொடர்ச்சியாக சீனா...
ஈரானின் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களுக்கு ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரப்படும் என்றும், வருங்காலப் பேச்சுவார்த்தைகளில் இது முக்கிய நிபந்தனையாக சேர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் பிரதிநிதிகள் கோரியதாகத் தெரிவித்த ட்ரம்ப், அதற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்ரூத்...
ஈ​ரானுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரும் நிலை​யில், பாரசீக வளை​குடா மற்​றும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகு​தி​யில் அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்களை நிலைநிறுத்​தி​யுள்​ள​தால் பதற்​றம் தொடர்​கிறது. இருதரப்பு இடையி​லான மோதலை தவிர்க்க ஈரானுடன் பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்று வரு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரு​கிறார். அதே வேளை​யில், சர்​வ​தேசக் கடல்​சார் வர்த்​தகப் பாதைகளுக்கு இடையூறு விளைவித்​தால் கடும் விளைவு​களைச் சந்​திக்க நேரிடும் என்​றும் ஈரானுக்கு அவர்...