ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினார். ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. மூன்று ஆட்டங்கள் இந்த தொடரின் தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில்,...
லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அணிக்கு 38-வது இடம் கிடைத்துள்ளது. முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். நடிகர் அஜித்தின் அழைப்பின் பேரில் முதல்வர் விஜய் அங்கு சென்றார். கார் பந்தயம் நடைபெறும்...
நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடரில் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இருப்பினும் பாகிஸ்தானை சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோசின் நக்வியிடமிருந்து வெற்றிக் கோப்பையை பெற மறுத்தனர் இந்திய வீராங்கனைகள். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டி20 பார்மெட்டில் இந்த தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை...
பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து 3-0 ஒயிட்வாஷ் கொடுத்தது. அத்துடன், ஸ்லோ ஓவர் ரேட், அதாவது குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாமல் தாமதம் செய்ததற்காக புள்ளிகளை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் மே.இ.தீவுகளுக்கும் கீழ் சரிந்து 9-ம் இடத்துக்குச் சரிந்து விட்டதோடு பாகிஸ்தான் அணிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கால அவகாசங்களைக் கணக்கில் எடுத்த பின்னரும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் வகையில் பாகிஸ்தான் அணி 11 ஓவர்கள் குறைவாக வீசியதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து,...
உள்நாட்டு கிரிக்கெட்டோ அல்லது சர்வதேச கிரிக்கெட்டோ அணித் தேர்வு, பிட்ச், திறன் கண்டுபிடித்தல் போன்ற இன்றியமையாத துறைகளில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், ரவி சாஸ்திரி, கங்குலி, சேவாக், கும்ப்ளே போன்ற மூத்த வீரர்களிடம் ஆலோசனை பெறுவதில் தவறில்லை, பிசிசிஐ இதனை நிச்சயம் பரிசீலிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்தியக் கிரிக்கெட்டில் உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்ய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின்...
பாகிஸ்தான் சிறையில் வாடும் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் வலியுறுத்தியுள்ளார். இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் கேப்டன்கள் எழுதிய கடிதத்துக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹோல்டிங், “மனிதர்களை இவ்வாறு நடத்தக் கூடாது. கொலை செய்தவர்கள்கூட இப்படிப்பட்ட...
ஒன்றுமில்லாமல் உதிர்ந்து போய்க் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா ஆச்சிபி எழுதிய ‘Things fall apart’ நாவல் தலைப்பை நினைவூட்டும் பாகிஸ்தான் அணிக்கு உத்வேகமூட்டும் புத்துணர்வூட்டும் புதிய ஆல்ரவுண்டராக 21 வயதேயான ரஸாவுல்லா உதயமாகி உள்ளார். நேற்று பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இறங்கினார் ரஸாவுல்லா. 63 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிச்ஸர்கள் என்று இங்கிலாந்து பவுலிங்கைப் புரட்டி எடுத்து 81 ரன்களை...
டே​விஸ் கோப்பை டென்​னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்​தியா - கொரியா அணி​கள் வரும் 19-ம் தேதி மோத உள்​ளன. இந்த ஆட்​டம் சியோல் நகரில் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் கலந்​து​கொள்​வதற்​காக இந்திய அணி​யின் ஒரு குழு​வினர் நேற்று முன்​தினம் சியோல் புறப்​பட்​டுச் சென்​றனர். இதில் இரட்​டையர் பிரிவு வீர​ரான யுகி பாம்ப்ரி பயணிக்​க​வில்​லை. அமெரிக்க ஓபன் பிர​தான சுற்​றுக்கு முன்​ன​தாக பயிற்​சி​யில் ஈடு​பட்ட போது யுகி பாம்ப்​ரிக்கு...
அமெரிக்க ஓபன் டென்​னிஸ் தொடரில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 12-வது நாளான நேற்று முன்​தினம் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறுதி ஆட்​டம் ஒன்​றில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா, 4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃபுடன் மோதி​னார். இதில் முதல் செட்டை 3-6 என...
இங்​கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கியப்பட்டுள்ளது. பர்​மிங்​காமில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 33.5 ஓவர்​களில் 133 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சவுத் ஷகீல் 43 ரன்​கள் எடுத்​தார். இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 453 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. 320 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை...