Google search engine
கரூரில் பாதிக்கப்பட்டோரை விஜய் சந்திக்காதது குறித்து கேள்விக்கு, “தம்பி போகலைன்னா என்ன? அண்ணன் நான் தான் சென்றேனே?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார். சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இப்போது எங்களுடன் மின் துறை அமைச்சர் வந்தார். அவர், மின்கம்பத்தில் தொண்டர்கள் ஏறும்போது தவெகவினர்தான் மின்சாரத்தை துண்டிக்குமாறு சத்தம் போட்டனர் என்றும், சிலர் ஜெனரேட்டரில் ஏறி விழுந்ததில் காலில் அடிப்பட்டது என்றும்...
கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நடந்த துயர நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 15 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று...
கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவத்தில் அரசியல் சதி இருக்கிறதா என தமிழக மக்கள் கேட்கும் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான கோர சம்பவத்தில் கண்துடைப்புக்காக திமுக...
 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் காலம் இருக்​கிறது. கடைசி நேரத்​தில்​கூட கூட்​ட​ணிக்கு கட்​சிகள் வரலாம். இப்​போது இருக்​கின்ற கூட்​டணி கூட பிரிய​லாம் என்று அதி​முக முன்​னாள் அமைச்​சரும், மாவட்​டச் செய​லா​ள​ரு​மான கடம்​பூர் ராஜு எம்​எல்ஏ கூறி​னார். தூத்​துக்​குடி மாவட்​டம் ஓட்​டப்​பி​டாரம் தொகு​திக்கு உட்​பட்ட தாள​முத்​துநகர் அருகே அதி​முக ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கடம்​பூர் ராஜு, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​காக முதன்​முதலில் தேர்​தல் களத்​துக்கு...
​திண்​டிவனத்​தில் அதி​முக முன்​னாள் அமைச்​சரும், எம்​.பி.​யு​மான சி.​வி.சண்​முகத்​தை, பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​தார். அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒன்​றிணைக்க வேண்​டும் என்று தான் உட்பட 6 பேர் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சந்​தித்து வலி​யுறுத்தி இருந்​த​தாக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​திருந்​தார். இந்த 6 பேரில் சி.​வி.சண்​முகமும் ஒரு​வர். இந்​நிலை​யில், விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனத்​தில் வசிக்​கும் சி.​வி.சண்​முகத்​தை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார்...
சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும். அமைச்​சர​வை​யில் பங்கு கேட்​பது எங்​களது உரிமை என்று தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி கூறி​னார். சிதம்​பரத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ஜிஎஸ்டி வரி​குறைப்பு மாபெரும் புரட்சி என்​றும், ஆண்​டுக்கு ரூ.2.50 லட்​சம் கோடி மீத​மாகும் என்​றும் பிரதமர் தெரி​வித்​துள்​ளார். ஆனால், கடந்த 8 ஆண்​டு​களில் 4 வகை​யான உயர்ந்த வரி​களை விதித்து ரூ.55 லட்​சம் கோடியை மக்​களிட​மிருந்து...
சிறுநீரக திருட்டு வழக்கை விசா​ரிக்க சிறப்பு விசா​ரணை குழு அமைத்​தும், விசா​ரணை​யில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்லை என உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற சிறுநீரகம் மற்​றும் உடல் உறுப்​பு​கள் திருட்டு தொடர்​பாக...
திருப்​பூர் மாவட்​டம் உடுமலை​யில் உள்ள கறிக்​கோழி நிறு​வனத்​தில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் 3-வது நாளாக நேற்​றும் சோதனை மேற்​கொண்​டனர். உடுமலை​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் கறிக்​கோழி நிறு​வனத்​துக்கு பல மாநிலங்​களில் கிளை அலு​வல​கங்​கள் உள்​ளன. கடந்த 23-ம் தேதி உடுமலை​யில் உள்ள அலு​வல​கம், தீவன உற்​பத்தி ஆலை, கணப​தி​பாளை​யத்​தில் உள்ள இல்​லம் ஆகிய​வற்​றில் 20-க்​கும் மேற்​பட்ட வரு​மான வரி துறை அதி​காரி​கள் அடங்​கிய குழு​வினர் ஆய்​வைத் தொடங்​கினர். இந்​நிலை​யில், 3-வது...
“உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகள மனசுல வச்சிக்கிட்டு ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்காம உள்குத்து வேலை செஞ்சு அதனால தொகுதி கைவிட்டுப் போச்சுன்னா உங்க யாருக்கும் பதவி மிஞ்சாது பாத்துக்கோங்க” ஏலகிரி மலையில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தான் கழக கண்மணிகளுக்கு இப்படி கண்டிப்பு மணி அடித்திருக்கிறார். ‘வெல்​வோம் 200... படைப்​போம் வரலாறு’ என சூளுரைத்​துக் கிளம்பி இருக்​கும் திமுக, தேர்​தல் ஓட்​டப் பந்​த​யத்​தில் மற்ற கட்​சிகளை​விட...
போலி வாக்​குறு​தி​கள் கொடுத்து மக்​களை ஏமாற்​றிய​தாக திமுக ஆட்​சியை கண்​டித்து சட்​டப்​பேரவை தொகு​தி​வாரி​யாக 2 மாதம் தொடர் ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்​தப்​போவ​தாக தமிழக பாஜக தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து பாஜக சிறு​பான்மை பிரிவு தேசிய செய​லா​ளர் வேலூர் இப்​ராஹிம் மற்​றும் தமிழக பாஜக செய​லா​ளர் வினோஜ் பி.செல்​வம் ஆகியோர் கூறிய​தாவது: கடந்த 4 ஆண்​டு​களில் தமிழக மக்​களை எண்​ணற்ற இன்​னல்​களுக்கு உள்​ளாக்​கியதோடு மட்​டுமல்​லாமல், மீண்​டும் கவர்ச்சிகர​மான போலி வாக்​குறு​தி​கள், வாக்​காளர்​களுக்கு பணத்தை வாரி...