விஎச்பி நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி பதவி நீக்க அறிவிப்பில் கையெழுத்திடாதது ஏன்? – அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி
admin - 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 8-ம் தேதி உத்தரப்பிரதேசம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் நீதிபதி எந்த முறையில் கலந்து கொண்டாரா என்ற வினா எழுகிறது. சட்டவிதிகளை மீறி இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி சேகர் குமார் யாதவ்,...
கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை அருகேயுள்ள தருமன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (30). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா(23), மகள்கள் கீர்த்தி(5), சங்கீதா(3). கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல, நேற்று முன்தினம் காலை சந்திரனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவர் மீதான கோபத்தால் ஆத்திரமடைந்த ரஞ்சிதா, தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து...
மகளிர் நலத்திட்டங்களுக்கான குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு: சமூக நலத்துறை அரசாணை வெளியீடு
admin - 0
மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களுக்கு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி சமூக நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20...
தமிழக சிறைகளில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? – ஐகோர்ட் கேள்வி
admin - 0
தமிழக சிறைகளில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஊழல் முறைகேடு குறித்தும், அதில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் டிச.16-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர், சிறையில் வேலை செய்ததற்கு வழங்க வேண்டிய ஊதியத்தை 4 மாதங்களாக வழங்கவில்லை எனக்கூறி சென்னை...
தெற்கு ரயில்வேயில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், எஸ்.ஆர்.எம்.யு., டி.ஆர்.இ.யு சங்கங்கள் தலா 25 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று, அங்கீகார தொழிற்சங்கங்களாகத் தேர்வாகியுள்ளன.
ரயில்வேயில் முதல்முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு), டி.ஆர்.இ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் வெற்றி பெற்று, அங்கீகாரம் பெற்றன. இதையடுத்து, கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு. வெற்றி...
சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்: வைக்கம் நினைவகம் திறப்பு விழாவில் பினராயி விஜயன் புகழாரம்
admin - 0
‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்’ என்று பெரியார் நினைவகம் திறப்பு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில், நேற்று நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெரியார் நினைவகம், நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவுக்கு தலைமையேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார். கேரள மக்கள் நாராயணரை ‘குரு’...
தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 82 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரிகள் இல்லை. மீதமுள்ள...
மன்னார் வளைகுடா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு குறையக்கூடும். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய...
வைக்கம் என்பது தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம்: பெரியார் நினைவகத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு
admin - 0
வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றதன் நூற்றாண்டு நிறைவையொட்டி, வைக்கத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.8.50 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கேரள மாநிலம் வைக்கத்தில் கடந்த 1924-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பெரியார் பங்கேற்றதன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.8.50 கோடியில் வைக்கத்தில் உள்ள தந்தை...
மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்காக சென்னை காவல் துறை சார்பில் 39 மினி கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
admin - 0
சென்னையில் மழை பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் காவல்துறை சார்பில் 39 மினி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் பொது மக்கள் உடனடியாக அழைத்தால் போலீஸார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து உதவுவார்கள் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு...









