Google search engine
மின்​வாரி​யத்​தில் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு வழங்​கக்​கோரி, சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மின்​வாரி​யத்​தில் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு வழங்​கக்​கோரி, தமிழ்​நாடு மின்​வாரிய அப்​ரண்​டீஸ் தொழிற்​சங்​கம் சார்​பில், கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம் சென்னை எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது. இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, தொழிற்​சங்​கத்​தின் தலை​வர் டி.மகேந்​திரன் தலைமை வகித்​தார். ஆர்ப்​பாட்​டம் குறித்​து, செய்​தி​யாளர்​களிடம் பொதுச்​செய​லா​ளர் நந்​தகு​மார் கூறிய​தாவது: தமிழக மின்​வாரி​யத்​தில் கள ஊழியர்​களுக்​கான 32...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்த தனிப்படை போலீஸார் தாக்கியதில் மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் கடந்த ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை நடத்தி, ஜூலை 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2-ம் தேதி...
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு தொடர்பாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து திமுக மண்டலத் தலைவர்கள் வாசுகி (மண்டலம்-1), சரவண புவனேஷ்வரி (மண்டலம்-2), பாண்டிச்செல்வி (மண்டலம்-3), முகேஷ் சர்மா (மண்டலம்-4), சுவிதா (மண்டலம்-5) ஆகிய 5 பேரிடமும்...
பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அனைத்து தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் நாளை (ஜூலை 9) நடை​பெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு பொது​மக்​கள் ஆதர​வளிக்க வேண்​டும் என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில நிர்​வாகக் குழு மற்​றும் மாவட்டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் திருச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின்...
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று (ஜூலை 8) கூடுகிறது. இக்கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் இக்கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் பாமக பிளவுபட்டு உள்ளது. இரு...
தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கு தொடர்​பாக விசா​ரணை நடத்​திய மதுரை மாவட்ட நீதிப​தி, தனது அறிக்​கையை நாளை தாக்​கல் செய்​கிறார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மாரிடம், நகை திருட்டு தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அப்​போது அஜித்​கு​மார் மற்​றும் அவரது சகோ​தரர் நவீன்​கு​மார் ஆகியோரை போலீ​ஸார் தாக்​கி​யுள்​ளனர். பின்​னர் நவீன்​கு​மாரை விட்​டு​விட்​டு, அஜித்​கு​மாரை...
தமாகா நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் தஞ்சாவூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.​வாசன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருப்​புவனம் அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் பெரும் மர்​மம் இருக்​கிறது. இதில் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி யார்? முழு​மை​யான விசா​ரணை மூலம் இந்த மர்​மங்​களுக்கு விடை​காண வேண்​டும்.மக்​களுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை திமுக அரசு நிறைவேற்​ற​வில்​லை. ஆசிரியர்​கள், தொழிலா​ளர்​கள் உள்​ளிட்​டோர் தொடர்ந்து போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றனர். அதி​முக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் பாஜக, தமாகா மற்​றும்...
அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம், தமிழகத்​தை மீட்​போம்​’ என்​ற பிரச்​சா​ரத்​தை மேட்​டு​ப்​பாளை​​யத்​தில்​ இன்​று தொடங்​கு​கிறார்​. இதையொட்​டி ரோடு ஷோ நடத்​து​ம்​ அவர்​ பல்​வேறு இடங்​களில்​ மக்​களிடம்​ பேசுகிறார்​. 2026 சட்​டப்​பேர​வைத்​ தேர்​தலை​யொட்​டி ​முன்​னாள்​ ​முதல்​வரு​ம்​, அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ரு​மான பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம்​, தமிழகத்​தை மீட்​போம்’ என்​ற பிரச்​சா​ரப்​ பயணத்​தை இன்​று தொடங்​கு​கிறார்​. ​காலை 9 மணி​க்​கு கோவை ​மாவட்​டம்​ மேட்​டு​ப்​பாளை​​யம்​ சட்​டப்​பேர​வைத்​ தொகு​தி​க்​கு உட்​பட்​ட தேக்​கம்​பட்​டி​யில்​...
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான் திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான கருதுகோள்கள்! இத்தகைய சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியைத்தான் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்ற...
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை 10.10 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 65 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 70 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓட தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திய விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்....