Google search engine
தனி​யார் நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் பெண்​களுக்கு ஊதி​யத்​துடன் கூடிய மாத​வி​டாய் விடுப்பு வழங்க அரசு ஆலோ​சிக்​கலாம் என தெரி​வித்து இதுகுறித்து அரசு அதி​காரி​கள் வரும் 28-ம் தேதி பதில் அளிக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை கோம​திபுரத்​தைச் சேர்ந்த நர்​மதா என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் பல பெண் பணி​யாளர்​கள், கடுமையான மாத​வி​டாய் வலியால்...
தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்கக அலு​வலர்​களின் திற​னாய்​வுக் கூட்​டம், தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், அமைச்​சர் முகமது பர்​வேஸ் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் உள்ள 55,214 தொழிற்​சாலைகளில் 27.72 லட்​சம் தொழிலா​ளர்​கள் பணிபுரி​கின்​றனர். மேலும், 3,611 கட்​டு​மானப் பணி​யிடங்​களில் சுமார் 5 லட்​சம் பேர் பணி​யாற்​றுகின்​றனர். தொழிற்​சாலைகள் மற்​றும் கட்​டு​மான பணி​யிடங்​களில் பணிபுரியக் கூடிய ஒவ்​வொரு தொழிலா​ளரின்...
 வழக்​கு​களின் தேக்​கத்தை வெகு​வாக குறைக்​கும் வகை​யில், தமிழகம் முழு​வதும் கீழமை நீதி​மன்​றங்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக, தமிழக சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​ கு​மார் தெரி​வித்​தார். சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் உள்ள வழக்​கறிஞர் சங்​க​மான மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் சார்​பில், தமிழக சட்​டத்​துறை அமைச்​ச​ரான சி.டி.ஆர். நிர்​மல்​கு​மாருக்கு பாராட்டு விழா நேற்று நடத்​தப்​பட்​டது. இந்​நிகழ்​வில், சங்​கத் தலை​வரும், மூத்த வழக்​கறிஞரு​மான வி.ஆர். கமல​நாதன் வரவேற்புரை ஆற்றி​னார். செய​லா​ளர் ஜெ.​போத்​தி​ராஜ், பொருளாளர்...
கிண்டி சர்தார் படேல் சாலையில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்தார். மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பெரியபுள்ளான் என்ற செல்வம். கடந்த 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலூர் அடுத்த வலையப்பட்டியில் வசிக்கிறார். இவருக்கு உலகாதிபதி (21) என்ற மகன், 2 மகள்கள் உண்டு. சென்னை, வேளச்சேரியில் தங்கியிருந்த உலகாதிபதி, செம்மஞ்சேரி...
டாஸ்மாக் பார்களில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுக்கூடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. மேலும், பீடி, சிகரெட் போன்றவை விற்க கூடாது. தமிழக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மட்காத, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களை மதுக்கூடங்களில் பயன்பாட்டில் இருக்கக் கூடாது. தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள்,...
செங்கல்பட்டு – அரக்​கோணம் ரயில்வே தடத்​தில் ஆத்​தூர் கிராமம், வடபாதி பகு​தியை இணைக்​கும் முக்​கிய ரயில்வே கேட்டை தெற்கு ரயில்வே நிர்​வாகம் நள்​ளிர​வில் மூடி, சாலையை தோண்​டிய​தால் 2,000-க்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் போக்​கு​வரத்து வசதி இன்றி தவிப்​ப​தாக பொது​மக்​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். செங்​கல்​பட்டு அருகே ஆத்​தூர் – வடபாதி ரயில்வே கேட் வழி​யாக வடபா​தி, அம்​பேத்​கர் நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் வசிக்​கும் மக்கள் தினசரி இவ்வழியாக சென்று வரு​கின்​றனர். மேலும், சுமார்...
அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்​ட அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம், மதுர​வாயல் தொகு​தி, நெற்​குன்​றம் பல்​ல​வன் நகரில், அரசுப் பள்​ளி, வழி​பாட்​டுத் தலம், பேருந்து நிழற்​குடை இவை​களுக்கு அரு​கில் டாஸ்​மாக் மது​பானக் கடை திறக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது. இதன் காரண​மாக, அப்​பகு​தி​வாழ் மக்​களும், நாள்​தோறும் இந்​தச் சாலையை பயன்​படுத்​தும் பொது​மக்​களும் பல்​வேறு வகை​யில் சிரமங்​களை சந்​தித்து வரு​கின்​றனர். உடனடி​யாக இக்​கடையை மூட தவெக அரசை வலி​யுறுத்​தி, அதி​முக திரு​வள்​ளூர் மத்​திய மாவட்​டத்​தின்...
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ, ‘‘யாரும் தவெகவில் இணைய வேண்டாம். சீனியர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. முதல்வர் விஜய்யை கூட சந்திக்க முடியவில்லை’ என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடம்பூர் ராஜூ இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்...
 “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியை மீண்டும் பலப்படுத்தும் நோக்கில், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து பொதுச்...
பழநி​யில் ரூ.100 கோடி ம​திப்பு நிலத்தை முறை​கே​டாக பதிவு செய்த விவ​காரத்​தில் அமைச்​சர் ரமேஷுக்​கும் எங்​களுக்​கும் எந்த தொடர்​பும் இல்லை என சிபிசிஐடி போலீ​ஸா​ரால் தேடப்பட்டு வந்த அறக் கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி தெரி​வித்​தார். பழநி​யில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது தொடர்​பாக திண்​டுக்​கல் மாவட்ட சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்றனர். இவ்​வழக்​கில் விழுப்​புரம் அடுத்த...