அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சேவை செய்வதற்காக வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது விழுந்து எரிந்து சாம்பலானது. இதில் பயணித்த ஒருவர் தவிர 241 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த சுமார்...
ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும்: ஆளுநர் மனோஜ் சின்ஹா தகவல்
admin - 0
ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதனால்...
பெங்களூருவில் உள்ள ராஜனு குண்டே அருகே ஆப்பிரிக்க பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் நடத்திய சோதனையில் ஆப்பிரிக்க பெண் அகின்வுமி பிரின்சஸ் (25) எம்டிஎம்ஏ எனப்படும் போதைப் பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 5.32 கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருள் சிக்கியது. இதையடுத்து அவரை கைது செய்து,...
அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் மாறுவதை தடுக்காமல் காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு
admin - 0
‘‘பாகிஸ்தான் அணு ஆயுத நாடாவதை தடுக்காமல் காங்கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்டது’’ என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளாார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
“காங்கிரஸின் வரலாற்று தவறு: பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறுவதற்கு இந்தியா எப்படி விட்டது’’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 1980-களில் பாகிஸ்தான்...
சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காகவும் பாகிஸ்தான் ஏங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான 3 நாள் பயிற்சி கூட்டத்துக்கு மத்தியப் பிரதேச பாஜக ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மதத்தை பற்றி கேட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கினார்கள். இப்போது அவர்கள் (பாகிஸ்தான்) உணவு தானியங்களுக்கு...
‘இன்ஃப்ளூயன்சர்களே… தயவுசெய்து நிறுத்துங்கள்!’ – விமான விபத்தில் உறவுகளை இழந்தோர் வேண்டுகோள்
admin - 0
கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத் நகரில் நிகழ்ந்த விமான விபத்தில் சுமார் 270 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விமானத்தில் பயணித்து உயிரிழந்த மருத்துவர் கோமி வியாஸின் உறவினரான குல்தீப் பாட் என்பவர் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
“எங்களை போலவே இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான தருணம். இந்த சூழலில் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள்...
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணியின் டெல்லி டு அகமதாபாத் பயண அனுபவம்!
admin - 0
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், விபத்தில் சிக்கிய இந்த விமானம் டெல்லியில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்தது. அதில் பயணித்த பயணி ஒருவர் தனது பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
“விபத்தில் சிக்கிய அதே விமானத்தில் தான் நான் அகமதாபாத் வந்தேன். நான் டெல்லியில் இருந்தேன் வந்தேன். நான் அமர்ந்திருந்த இடத்தில் வழக்கத்துக்கு மாறாக சில விஷயங்களை கவனித்தேன். இது தொடர்பாக ஏர்...
லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர் – குடும்பத்துடன் பலியான சோகம் | அகமதாபாத் விமான விபத்து
admin - 0
ஏர் இந்தியா விமான விபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் ஒட்டுமொத்த குடும்பமும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய கோர விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
உலகையே...
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத்தின் அகமதாபாத்...
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம்,...










