Google search engine
ஜார்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில், காட்டு யானைகள் கூட்டம் நேற்று ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பொதுமக்களைத் தாக்கி வரும் யானைக் கூட்டம், வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். அவன்...
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு எடுத்தது. பின்னர் அந்த முடிவை திரும்பப் பெற்றது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டு தெரிவிப்பது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு சசி தரூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏஐ-யால் உருவாக்கப்படும் போலி செய்திகள் நல்லதல்ல. அந்த வீடியோவில் வருவது...
 கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45) கடந்த 9-ம் தேதி பள்ளியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை நல்கூரில் உள்ள தேனீ வளர்ப்பு பண்ணைக்கு ஆய்வுப் பணிக்காக சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு திறந்த வாகனத்தில் ஏறி, நின்றவாறு சென்ற...
ம.பி.யின் காண்டவா நகரின் போலீஸ் லைன் பகுதியில் காவல் துறையினரின் வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி இரவு இரு காவலர்களின் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் திருடுபோனது. இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் அலிராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அலிராஜ்பூரில் போலீஸ்காரர்...
வங்​கதேசம் மற்​றும் மியான்​மர் நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் அசாம் எல்லை வழி​யாக இந்​தி​யா​வுக்​குள் அதி​கள​வில் ஊடுரு​வு​கின்​றனர். இவர்​களை திருப்பி அனுப்​புவதற்​கான பணி​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அசாம் மற்​றும் மேற்​கு​வங்​கத்​தில் விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், அங்கு ஊடுரு​வல் பெரும் பிரச்​சினை​யாக வெடித்​துள்​ளது. எஸ்​ஐஆர் பணி​யின் போது ஊடுரு​வல்​காரர்​கள் கண்டு பிடிக்​கப்​பட்டு அவர்​களது பெயர் நீக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில் வரும் 20-ம் தேதி அசாம் மாநிலத்​தின் சசார் மாவட்​டத்​தில் உள்ள நதன்​பூர் கிராமத்​துக்கு அமைச்​சர் அமித் ஷா...
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 12-ம் நாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு தொடர்பு இருந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
அகம​தா​பாத்​ ஏர் இந்​தியா விமான விபத்​து தொழில்​நுட்​பக் கோளாறால் ஏற்​பட​வில்லை. விமானி திட்​ட​மிட்டு இன்ஜினுக்கு செல்​லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்​தியுள்ளார் என்று இத்​தாலிய பத்​திரி​கை​யில் பரபரப்​பான செய்​தி​யொன்று வெளி​யாகி​யுள்​ளது. இதுகுறித்து இத்​தாலி​யின் கொரியர் டெல்லா செரா நாளிதழில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் ஏர் இந்தியா 171 விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இது குறித்து விரி​வான விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அதில், இந்த...
பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்​திய நாடு தழு​விய வேலை நிறுத்​தப் போராட்​டத்​தால் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்​கை​யில் பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. தொழிலா​ளர் விரோத சட்​டங்​களை திரும்​பப் பெற வேண்​டும், மகாத்மா காந்தி கிராமப்​புற வேலை ​வாய்ப்பு உறுதி திட்​டத்தை மீண்​டும் செயல்​படுத்த வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்கைகளை வலி​யுறுத்தி தொழிற்​சங்​கங்​கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்​டம் நடத்​தப் போவ​தாக அறிவித்திருந்​தது. அதன்​படி பல்வேறு தொழிற் சங்​கங்​களின் வேலை...
மக்​களவை​யில் பட்​ஜெட் மீதான விவாதத்​தில் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பதில் உரையாற்றினார். அதைப் பாராட்டி எக்ஸ் தளத்​தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ”நாட்​டின் பொருளா​தார மாற்​றத்​துக்கு இந்தாண்டு பட்​ஜெட் எவ்​வாறு தனது பங்​களிப்பை அளிக்​கும் என்பதை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் விரி​வாக விளக்​கி​னார். விரை​வான சீர்​திருத்​தங்​கள், குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களுக்கு ஆதர​வு, திறன்​மேம்​பாடு, அடுத்த தலை​முறை கட்​டமைபுக்​கான நடவடிக்​கைகள், சுகா​தா​ரத்​துறை மேம்பாட்டுக்கான முயற்​சிகள், கல்வி...
நடாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதால் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செவ்வாய்க் கிழமை நோட்டீஸ் வழங்கின. அதில் சில பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நோட்டீஸ் நிராகரிக்கப் பட்டிருக்கலாம். இருப்பினும், அந்தப் பிழைகளைச் சரி...