Google search engine
உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களின் எழுச்சி ஆகியவை இந்தியாவை உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு மையமாக மாற்றியுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவில் தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள காணொலியில், "இது மாற்றத்தின் ஒரு புதிய தொடக்கமாகும். இந்த புதிய சுழற்சியில், உலக அரங்கில் இந்தியா தனது...
இந்தியா - சீனா எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக நாளை நடைபெறவுள்ள சிறப்​புப் பிர​தி​நி​தி​கள் பேச்சுவார்த்தையில் பங்​கேற்​ப​தற்​காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பெய்ஜிங் செல்​கிறார். இந்​தி​யா–சீனா இடையி​லான 3,488 கி.மீ. நீள எல்​லையை உள்ளடக்கிய சிக்​கலான எல்​லைப் பிரச்​சினைக்கு தீர்வு காண்பதற்​காக, இருதரப்பு சிறப்​புப் பிர​தி​நி​தி​கள் நிலை​யில் பேச்சு​வார்த்தை நடத்​து​வது என 2003-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்​டது. இதன்​படி அவ்​வப்​போது பேச்​சு​வார்த்தை நடைபெற்று வரு​கிறது. அந்த வகை​யில், இந்​தியா...
கேரளா​வின் குருவாயூர் தேவசம் வாரி​யத் தலை​வர் ஏ.வி. கோபி​நாத் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் இன்று (ஞாயிறு) 437 திருமணங்கள் நடை​பெற்​றன. கோயில் வரலாற்​றில் இவ்​வளவு அதி​க​மான திரு​மணங்​கள் ஒரே நாளில் நடை​பெற்​றது இதுவே முதல்​முறை. திரு​மணங்​கள் நடை​பெறும் இந்த மங்​களகர​மான நிகழ்​வுக்கு பொது​மக்​கள் மிகுந்த ஆதரவு அளித்​தனர். திரு​மணங்​களுக்​குத் தேவை​யான அனைத்து வசதி​களை​யும் தேவசம் நிர்​வாகம் ஏற்​பாடு செய்​திருந்​தது. கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த 100-க்​கும் மேற்​பட்ட...
மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் அந்த மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின் படி அந்த வார்டில் இருந்த வென்டிலேட்டர் வெடித்தது இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாடு முழு​வதும் போதைப்​பொருள் கடத்​தலை ஒழிக்கும் நோக்​கில், வரும் செப்​டம்​பர் மாதம் முதல் ஓராண்​டுக்கு சோதனை​களை நடத்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்​ட​மிட்​டுள்​ளது. போதைப்​பொருள் கடத்​தல் கும்​பல்​களை முற்​றி​லு​மாக ஒழிக்​கும் நோக்​கில், செப்​டம்​பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்​திற்கு நாடு தழு​விய 24 சிறப்​புப் பதினைந்து நாள் அதிரடி நடவடிக்​கைகளுக்​கான கால அட்​ட​வணையை மத்​திய போதைப்​பொருள் தடுப்​புப் பிரிவு வெளி​யிட்​டுள்​ளது. ஆகஸ்ட் 16 முதல் பள்​ளி, கல்​லூரி மாணவர்​களிடையே விழிப்​புணர்வு...
கற்கள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்கும் என்று முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாக கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது....
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கவ்டியா மலைப் பகுதியில் தற்கொலை செய்ய முயன்ற மகனை காப்பாற்ற முயன்ற பெற்றோர் உட்பட மூவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த 18 வயதான குணால் சந்கூடே என்ற வாலிபர், அண்மையில் தவணை முறையில் புதிய ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அதற்கான மாதத் தவணையைக் கட்டுவதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரியும்...
வி​சாகப்​பட்​டினத்​தில் உள்ள ‘லிட்​டில் கார்​டன்’ தனி​யார் பள்​ளி​யில், வீட்டுப்பாடம் செய்​யாததற்​காக ஆசிரியை அடித்​த​தில், 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்​பறை​யிலேயே மயங்கி விழுந்து உயி​ரிழந்த சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது. நேற்று முன்​தினம் காலை ஆரோக்​கிய​மாகப் பள்​ளிக்​குச் சென்ற பிரணய், வீட்​டுப்​பாடம் செய்​யாத​தால் ஆசிரியை​யால் கண்டிக்கப்​பட்டு அடிக்​கப்​பட்​டார். பயத்​தி​லும் அதிர்ச்​சி​யிலும் கதறி அழுத சிறு​வன், ஆசிரியை​யின் மடி​யிலேயே குப்​புற மயங்கி விழுந்த காட்​சிகள் சிசிடி​வி​யில் பதி​வாகி இணை​யத்​தில் வெளியாகின. உடனடி​யாக...
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் 24 முதல், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி புதிய சிம்கார்டு பெற முயலும் ஒவ்வொரு சந்தாதாரரையும் அடையாளம் காணும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட வரம்பை எட்டிய வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் மத்திய அரசின் டிஜிட்டல் புலனாய்வு தளத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல்...
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்டமுடிவெடுத்துள்ளது. இதனை தமிழக அரசு எதிர்த்துவரும் நிலையில், கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதற்கட்ட திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு விரிவான திட்ட...