Google search engine
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை மே 28-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் இறைவனின் பெயரில் முஸ்லிம்கள் கால்நடைகளை பலியிடுவது வழக்கம். உ.பி.யில் சில பகுதிகளில் தெருக்கள், சந்துக்களிலும் பலியிடப்பட்டது. அதன்பின், கடந்த 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதல் பொதுவெளியில் பலியிட தடை செய்யப்பட்டது. இது சர்ச்சையானது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரியும், கால்நடை பலியிட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதற்கு...
தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் கூறும்போது, “வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளை போல, ஒட்டுண்ணிகளைபோல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்குகின்றனர்’’ என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, கடந்த 16-ம் தேதி ‘‘காக்ரோச் ஜனதா கட்சியை’’ (கரப்பான்பூச்சி ஜனதா...
மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்ற நபருக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு, ஜார்கிராம் நகரில் பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது சாலையோர கடை ஒன்றில் பிரதமர் மோடி பேல் பூரி வாங்கினார். அந்த கடையில் இருந்த விக்ரம் சாவோ என்பவர் பிரதமர் மோடிக்கு மசாலா பொரி,...
பஞ்​சாப் - ஜம்மு தேசிய நெடுஞ்​சாலை​யில் சிசிடிவி கேம​ராக்​களை பொருத்தி பாகிஸ்​தானுக்​காக உளவு பார்த்த இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். நாட்​டின் மிக நீள​மான தேசிய நெடுஞ்​சாலை​யான என்​எச்44 காஷ்மீரின் நகரில் இருந்து கன்​னி​யாகுமரி வரை நீண்​டுள்​ளது. இந்த தேசிய நெடுஞ்​சாலை​யில் பஞ்​சாப் முதல் காஷ்மீர் வரையி​லான சாலை​யில் ராணுவ வாக​னங்​களின் போக்​கு​வரத்து மிக​வும் அதி​க​மாக இருக்​கும். பாகிஸ்​தானின் ஐஎஸ்​எஸ் உளவாளி​கள், பஞ்​சாப் எல்​லைக்கு உட்​பட்ட என்​எச் 44 நெடுஞ்​சாலை​யில் அதிநவீன சிசிடிவி...
முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்​தி​யின் 35-வது நினைவு தினத்​தையொட்​டி, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, தனது சிறு​வயதுப் புகைப்​படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உருக்​க​மாக அஞ்​சலி செலுத்​தி​யுள்​ளார். வலிமை​யான மற்​றும் வளமான இந்​தி​யாவை உரு​வாக்க வேண்டும் என்ற தனது தந்​தை​யின் தொலைநோக்​குப் பார்வையை நிறைவேற்​றத் தொடர்ந்து பாடு​படப் போவ​தாக​வும் அவர் உறு​தி​யளித்​துள்​ளார். இது தொடர்​பாக ராகுல் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அப்​பா, நீங்​கள் கண்ட கனவின் ​படி, திறமை​யான, வளமான...
போலி சான்​றிதழ் தொடர்​பான ஒரு வழக்கை அண்மை​யில் விசா​ரித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்​போது, “வேலை இல்​லாமல் எந்த தொழிலும் செய்ய தகு​தி​யற்ற சில இளைஞர்​கள் கரப்​பான்​பூச்​சிகளை போல, ஒட்​டுண்​ணி​களைப் போல சமூக வலை​தளங்​களில் எல்லோரையும் தாக்​கத் தொடங்​கு​கிறார்​கள்” என்று குறிப்பிட்டார். இது தொடர்​பாக பின்​னர் விளக்​கம் அளித்த நீதிபதி சூர்​ய​காந்த், “போலி சான்​றிதழ் வைத்​திருப்​பவர்​களை மட்​டுமே குறிப்​பிட்​டேன். ஒட்​டுமொத்த இளைஞர்​களை அல்ல” என்று தெரி​வித்​தார். இந்த...
ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்​லாந்​து, சுவீடன், நார்​வே, இத்​தாலி ஆகிய 5 நாடு​களுக்​கான பயணத்தை பிரதமர் நரேந்​திர மோடி நிறைவு செய்​துள்​ளார். இந்​தப் பயணத்​தில் இந்​தி​யா​வின் பாரம்​பரி​யம், வேளாண்​மை, மற்​றும் கலாச்​சார முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பல்​வேறு பரிசுப் பொருட்​களை உலகத் தலை​வர்​களுக்கு அவர் வழங்​கி​னார். இத்​தாலி​யின் ரோம் நகருக்கு சென்​ற​போது, அந்​நாட்டு பிரதமர் ஜார்​ஜியா மெலோனிக்​கு, பிரத்​யேக​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 2 பட்டு சால்​வை​களை (முகா பட்டு சால்​வை, ஷிருய் லில்லி...
ஆந்​திர மாநிலம் கிருஷ்ணா மாவட்​டம், குடி​வா​டா​வில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்​யாண வெங்​கடேச பெரு​மாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலை​யத் ​துறையின் கீழ் செயல்படுகிறது. இந்​நிலை​யில், கடந்​தாண்டு ஜனவரி மாதத்​தில், மாட்​டூரி சுப்​பா​ராவ் எனும் பக்​தர், 461 கிராம் எடை​யில், வைர கிரீடத்தை சுவாமிக்கு காணிக்​கை வழங்​கி​னார். இதன் தற்​போதைய மதிப்பு ரூ.1 கோடி என கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், சில நாட்​களுக்கு முன் கோயிலுக்கு சென்ற மாட்​டூரி...
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார். சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் விரும்புகிறார். இதனால், உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்​விரு கட்​சிகளும் கடந்த 2017 சட்​டப்​பேர​வைத் தேர்தலில் கூட்​டணி அமைத்​தன. ஆனால், குறிப்​பிடத்​தக்க வெற்றி கிடைக்​க​வில்​லை. எனினும், 2024 மக்​கள​வைத் தேர்​தலில்...
ஈ​ரான் - அமெரிக்கா இடையே ஒப்​பந்​தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்​கிறது. ஹார்முஸ் பகு​தி​யில் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் முற்​றுகை​யாலும், சரக்கு கப்​பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்​படுத்​தும் இடையூறுகளும் மாதக்​கணக்​கில் நீடித்து வரு​வ​தால், வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டு சர்​வ​தேச சந்தையில் பெட்​ரோலியப் பொருட்​களின் விலை உயர்ந்து வருகிறது. ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு அமெரிக்கா விலக்கு அளித்​தா​லும், இது நீண்​ட​காலம் நீடிக்க வாய்ப்​பில்​லை. எனவே,...