Google search engine
மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின....
சினி​மா​வின் காட்சி அமைப்​பில், ஒளிப்​ப​தி​வாள​ருக்கு இருக்​கும் மிக​வும் நம்​பக​மான கரு​வி, மீடி​யம் ஷாட். வைட் ஷாட்​கள் சூழலை விவரிக்​கின்​றன; க்ளோஸ்​-அப் ஷாட்​கள் உணர்ச்​சிகளை ஆழமாகப் படம்​பிடிக்​கின்​றன. ஆனால், இவை இரண்​டுக்​கும் இடையே பால​மாக இருந்​து, மனித உறவு​களை​யும் அவர்​களின் செயல்​ பாடு​களை​யும் மிக இயல்​பாகக் காட்​டு​வது மீடி​யம் ஷாட் மட்​டுமே. பொது​வாக இடுப்​புக்கு மேல் தலை வரை காட்​டும் இந்​தச் சட்​டகம், சினி​மா​வின் “உரை​யாடல் மொழி” (லேங்​கு​வேஜ் ஆஃப் கான்​வர்​சேஷன்) என்று...
விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்​.​வினோத் இயக்​கி​யுள்​ளார். விஜய்​யின் கடைசிப்​பட​மான இதில் பூஜா ஹெக்​டே, மமீதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்​ளனர். கே.​வி.என்​.புரொடக் ஷன்ஸ் தயாரித்த இப்​படத்தை ஜன.9-ம் ரிலீஸ் செய்ய போவ​தாக அறி​வித்​திருந்​தனர். படத்​தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இடம் பெற்​றுள்​ள​தாகக் கூறி, படத்தை மறுஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த...
‘இருட்​டு’, ‘தலைநகரம் 2’ படங்​களுக்​குப் பிறகு சுந்தர்​.சி, இயக்​குநர் வி.இஸட் துரை மீண்​டும் இணை​யும் படத்தை மொமண்ட் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் நிறு​வனம் சார்​பில் ஜி.ஏ.ஹரி​கிருஷ்ணன், துர்கா தேவி ஹரி​கிருஷ்ணன் தயாரிக்​கின்​றனர். ‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்​ராஸ் மேட்​னி’, படங்​களுக்​குப் பிறகு இப்​படத்தை இந்​நிறு​வனம் தயாரிக்​கிறது. ‘பகவந்த் கேசரி’, ‘அகண்​டா’, ‘அகண்டா 2’ உள்​ளிட்ட தெலுங்கு படங்​களுக்கு ஒளிப்​ப​திவு செய்த சி.​ராம் பிர​சாத் ஒளிப்​ப​திவு செய்​கிறார். “தி​கில் நிறைந்த பேய் படமாக உரு​வாகும் இதன் படப்பிடிப்பு...
நடன இயக்​குநரும் நடிகரு​மான பிரபுதேவா இப்​போது ‘மூன்​வாக்’ உள்பட சில படங்​களில் நடித்து வரு​கிறார். இவர் இந்​தியில், சல்​மான் கான், அக் ஷய்​கு​மார் நடித்த சில படங்​களை இயக்​கி​னார். தொடர்ந்து அங்கு படங்​கள் இயக்கி வந்​தார். இதனால் தெற்கு மும்​பை​யில் மகாலஷ்மி பகு​தி​யில் அடுக்கு​மாடி குடி​யிருப்பு ஒன்​றில் இரண்டு பிளாட்​களை கடந்த 2012-ம் ஆண்டு வாங்​கி​யிருந்​தார். 33 மற்​றும் 34-வது மாடிகளில் இருந்த அந்த வீடு​களை இப்​போது அவர் ரூ.14.80 கோடிக்கு...
விஜய் சேதுபதி நடித்​துள்ள ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரை மணி​கண்​ட​னும் அஜித்​கு​மாரும் இயக்கியுள்​ளனர். இதில் இந்தி நடிகர் மிலிந்த் சோமன் முக்கிய வேடத்​தில் நடித்​துள்​ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்​குப் பிறகு அவர் தமிழுக்கு வந்​துள்​ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு உள்பட பல்​வேறு மொழிகளில் ஜியோ ஹாட்​ஸ்​டாரில் மார்ச் 27-ம் தேதி வெளி​யாகிறது. இத்​தொடரில் நடித்​தது பற்றி மிலிந்த் சோமன் கூறிய​தாவது: நான் முதல் தமிழ்ப்​படத்​தில் நடித்த அனுபவம் மகிழ்ச்​சி​யானது....
இன்று ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை செய்யப்படவுள்ளது. விரைவில் தணிக்கை சான்றிதழுடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதன் முடிவினை எதிர்நோக்கி தயாரிப்பாளர் மட்டுமன்றி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த தணிக்கை முடிந்தவுடன், தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட...
தனது சாதியைக் குறிப்பிட்டு பேசியது குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். இப்படத்தின் விழாவில் பேசும்போது, “நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக பலரும் பார்த்திபனை கடுமையாக சாடினர்....
சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்த படம் ‘நூறு சாமி’. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சசி – விஜய் ஆண்டனி...
’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்துவிட்டு ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார். தற்போது இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்தப் படத்தில் முருகன்...