பிரதீப் ரங்​க​நாதன் படத்தை இயக்கும் 6 இயக்​குநர்​கள்!

0
19

நடிகரும் இயக்​குநரு​மான பிரதீப் ரங்​க​நாதன் கதை எழுதி தயாரிக்​கும் படத்​தில் மமிதா பைஜு நாயகி​யாக நடிக்​கிறார். நாயகிக்கு முக்​கி​யத்​து​வம் கொண்ட இப்​படத்​தில் அஸ்​வத் மாரி​முத்​து, தெலுங்கு நடிகர் சிவாஜி, சுவாசி​கா, அனாமிகா மகி, லிசி ஆண்​டனி உள்​ளிட்ட பலர் நடிக்​கிறார்​கள்.

தினேஷ்குமார் புருஷோத்​தமன் ஒளிப்​ப​திவு செய்​யும் இந்த திரைப்​ படத்​துக்​குச் சாய் அபயங்​கர் இசையமைக்​கிறார். பிரதீப் ரங்​க​நாதனிடம் பணி​யாற்​றிய 6 உதவி இயக்​குநர்​கள் இணைந்​து, தி ஆல்ஃபா யூனிட் என்ற பெயரில் இயக்​கி, அறி​முக​மாகிறார்​கள்.

தமிழ், தெலுங்​கு, மலை​யாளம் ஆகிய மொழிகளில் தயா​ராகும் இப்​படத்​தின் அறி​முக காணொளி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. அதில் இடம்​பெற்​றுள்ள பின்​னணி இசை, முன்​னணி நட்சத்திரங்களின் திரைத் தோற்​றம், கான்​செப்ட் ஆகியவை ரசிகர்​களைக்​ கவர்ந்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here