பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். அவரது முதல் படத்தின் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்கும் படம் தாமதமாகிறது. அதற்கு முன்னதாக புதிய படமொன்றை தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் படக்குழுவினர் அதிகாரபூவமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த 6 பேர் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். ஆகையால் ஒரே பெயராக ‘THE ALPHA...
அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் நாயகியாக மிர்ணா நடித்து வருகிறார். முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக மிர்ணா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இவர் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் – மிர்ணா இருவரையும் வைத்து பாடலொன்றை படமாக்கி வருகிறார் முத்தையா....
வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அதிசயம் நிகழலாம் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம், ஃபீல் மை லவ். இதில் எம்.எஸ்.பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் ஐயப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா, மதுசூதனன் ராவ் உள்பட பலர் நடிக்கின்றனர். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ ரவிவர்மா.எஸ், பாலசுப்ரமணியன் ஆகியோர் இசையமைக்கின்றனர். ஹரி பிரகாஷ் எழுதி இயக்குகிறார். பல 'பான்-இந்தியா' படங்களை வெளியிட்டுள்ள ஏ.என். பாலாஜி தமிழில்...
மீரா கதிர​வனின் ‘ஹபீபி’ மூலம் முழுநேர நடிக​ராகி இருக்கிறார் இயக்​குநர் கஸ்​தூரி ராஜா. வாழ்​வின் பல்​வேறு இக்​கட்​டு​களைச் சந்​தித்து நிற்​கிற யூசுப் என்​கிற தென்​மாவட்ட இஸ்​லாமிய குடும்பத் தலை​வ​ராக அந்​தப் படத்தில் வாழ்ந்​திருக்​கிறார் அவர். இயக்குந​ராக, பாடலாசிரிய​ராக, தயாரிப்​பாள​ராக அறியப்​பட்ட அவருக்கு நடிப்பு புதிது. எப்​படி தோன்​றியது நடிப்பு ஆர்​வம்? ஆரம்​பத்​துல எனக்கு நடிக்​கிறதுல அதிக ஆர்​வ​மில்​லை. நான் இயக்​குநரா இருந்​தப்ப, எல்​லோருக்​கும் நடிப்​புச் சொல்​லிக் கொடுக்​கும் போது, “இதுக்கு பேசாம...
ரஜினிகாந்த நடித்துள்ள ‘ஜெயிலர் 2’' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை புதிய ப்ரோமோ வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இதில் முக்கிய வேடத்தில் நடிக்கத் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாவிடம் கேட்டனர். அவர் மறுத்ததை அடுத்து...
ஒளிப்​ப​தி​வாளர்​களுக்கு நீர், ஓர் ‘இயக்​க​முள்ள கண்​ணாடி’ (Moving Mirror). அது அமை​தி​யாக இருக்​கும்​போது தியான நிலை​யை​யும், கொப்​பளிக்​கும்​போது பேரழி​வை​யும் உணர்த்​துகிறது. நீர், ஒரு காட்​சி​யின் ஆழத்​தை​யும் ஒளி​யின் தன்​மை​யை​யும் மாற்​றும் வலிமை​யான ஊடகம். நீரின் வெவ்​வேறு வடிவங்​களும் அவற்​றின் உளவியலும் ஒவ்​வொரு நீர்​நிலை​யும் தனித்​து​வ​மான காட்சி மொழியைக் கொண்​டுள்​ளது. ஒளிப்​ப​தி​வாளர் கதை​யின் தேவைக்​கேற்ப இவற்​றைப் பயன்​படுத்​துகிறார். கடல் (The Infinite Sea): இது எல்​லை​யற்ற தன்​மை​யை​யும், தனிமை​யை​யும் குறிக்​கிறது. அலைகளின் ஓயாத சத்​தம் ஒரு​வித​மான...
 தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்த வழக்கை நிராகரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தென்னிந்திய நடிகர் சங்க சட்ட விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களின் பதவிக்...
யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’, ரிஷப் ஷெட்டி இயக்​கி, நடித்த ‘காந்தாரா’, பிர​பாஸ் நடித்த ‘சலார்’ ஆகிய பிரம்​மாண்​டப் படங்களைத் தயாரித்த ஹோம்​பாளே பிலிம்ஸ் அடுத்து சூர்யா கதா ​நாயக​னாக நடிக்​கும் படத்​தைத் தயாரிக்​கிறது. சூர்​யா​வின் 48-வது படமான இதை, த.செ.​ஞானவேல் இயக்குகிறார். வரவேற்​பைப் பெற்ற ‘ஜெய்​பீம்’ படத்தை அடுத்து இரு​வரும் மீண்​டும் இணை​கின்​றனர். சாய் அபயங்​கர் இசையமைக்​கும் இப்​படத்​தில் கயாது லோஹர் கதா​நாயகி​யாக நடிக்​கிறார். பிர​காஷ்​ராஜ், யோகி​பாபு, குமர​வேல் முக்​கிய...
ஜாய் மேத்​யூ, வைசாக் ரவி, நேஹா சாவ்​லா, சாக் ஷி பாதலா, சிந்து வர்​மா, கிரண் ராஜ், கண்​ணன் சாகர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அரூபி’. ஹாரர் த்ரில்​ல​ராக உரு​வாகி​யுள்ள இப்​படத்​துக்​குக் கோபி சுந்​தர் இசை அமைத்​துள்​ளார். ஆமன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை புணர்த்​தம் புரொடக் ஷன் சார்​பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்​ளார். அபிலாஷ் வாரி​யார் இயக்​கி​யுள்​ளார். மலையாளத்​தில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​தின் தமிழ்ப் பதிப்புக்கான டிரெய்​லர் மற்​றும் இசை வெளி​யீட்டு...
ப​ராசக்தி படத்தை இயக்​கிய வகை​யில் தனக்கு வழங்க வேண்​டிய சம்பள பாக்கி ரூ. 8.39 கோடியை வழங்​கக்​கோரி இயக்​குநர் சுதா கொங்​கரா தொடர்ந்​துள்ள வழக்​கில், படத்​த​யாரிப்பு நிறு​வனம் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சிவ​கார்த்​தி​கேயன், ஸ்ரீலீலா, அதர்​வா, ரவி மோகன் நடித்​துக் கடந்த ஜனவரி மாதம் வெளி​யான திரைப்​படம், ‘பராசக்​தி’. ஆகாஷ் பாஸ்​கரனின் டான் பிக்​சர்ஸ் தயாரித்த இப்​படத்​தைச் சுதா கொங்​கரா இயக்​கி​னார். அவருக்கு ரூ.15 கோடி சம்​பளம் பேசப்​பட்டு...