குமரி: தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி
கொச்சியில் இருந்து நெல்லைக்கு நாகர்கோவில் வழியாக சரக்கு ரயில் ஒன்று நேற்று சென்றது. இந்த ரயில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் 2 கற்கள் இருந்ததை எஞ்சின் டிரைவர் பார்த்து ரெயிலை நிறுத்திவிட்டு ரயில்வே. போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே போலீசாரும்...
இரணியல் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் – எம் பி பங்கேற்பு
இரனியல் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ஜல்லி யார்டு அமைத்து வருகிறது. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வழி தடத்தை மறைத்து வீடுகளை இடித்து நடைமேடை அருகே அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனால் திங்கள்நகர், நெய்யூர் மற்றும் இரணியல், இரணியல் கோணம் போன்ற பகுதிகளில்...
அஞ்சுகிராமம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரை அடுத்த குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் மெர்லின் சுபாஷ் (வயது37). இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் இரவிபுதூரில் உள்ள தனது வயலுக்கு புறப்பட்டார். அங்குள்ள குளத்தின் கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு வயலுக்குள்...
கேசவபுரம் பத்ரகாளியம்மன் கோவில் தேவ பிரசன்னம்
திருவட்டாறு அருகே கேசவபுரம், ஆனைபூந்திகுளம் பத்ரகாளியம்மன், பூதத்தான் கோவில் அமைந்துள்ளது. பிரதித் திபெற்ற இந்த கோவிலில் தினமும் காலை மாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் தினம் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில்...
விநாயகர் சதுர்த்தி குமரியில் சிலைகள் அனுப்பும் பணி தொடக்கம்
விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் இதை ஒட்டி இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
இந்த சிலை பிரதிஷ்டை செய்ய நான்கு...
கருங்கல் அருகே மனைவி 2 மகள்களை வெட்டிவிட்டு தொழிலாளி தற்கொலை
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி (65) தொழிலாளி. இவருக்கு விமலா ராணி (57) என்ற மனைவி, எமி பென்சியா (27), எமி வினிலா (22) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வசித்த பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட...
வீட்டில் பாலியல் தொழில் நடத்திய கணவன் மனைவி கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வடசேரி போலீசார் நேற்று (ஆக.,30) அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது பெண் ஒருவரை வைத்து கணவன், மனைவி இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து...
கொலுசு வாங்கும் பணத்தை வயநாடு நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவி
தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் தூய மரியன்னை பசிலிக்கா நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்ட் மேரிஸ் இன்டர்நேஷனல் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிகளின் மாணவ மாணவியர் சார்பில் வயநாடு நிவாரண நிதியாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்...
குமரி: கொள்ளையரை பிடித்த தனிப்படை போலீசை பாராட்டிய டிஜிபி
திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (58). தொழிலதிபரான இவர் வீட்டில் கடந்த ஜூலை மாதம் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளைகள் புகுந்து மோகன் தாஸ் மற்றும் அவரது மகளை தாக்கி விட்டு 79 பவுன் தங்கநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு...
குமரியில் விடிய விடிய கனமழை; இன்றும் தொடர்கிறது
வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
நாகர்கோவிலில் மற்றும்...












