இந்தியா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்: முதல் நாளில் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்து
டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு...
அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் நம்பிக்கை
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம்...
அமெரிக்காவில் பிறந்தால் இனி குடியுரிமை கிடையாது: இந்தியர்களை எப்படி பாதிக்கும்?
பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்யும்...
உஷா வான்ஸை பாராட்டி ட்ரம்ப் நகைச்சுவை
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில் அவருக்குப் பிறகு துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் மனைவியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா வான்ஸ் அதிக கவனம் ஈர்த்தார்.
அமெரிக்காவில் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த...
66 பேரை பலிகொண்ட துருக்கி ஓட்டல் தீ விபத்து: என்ன நடந்தது?
துருக்கியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்தனர்.
துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் கிப்ரிஸிக் நகரில் கர்தால்கயா...
ட்ரம்ப்பின் வரி விதிப்பு எச்சரிக்கையின் தாக்கம் என்ன? – ரகுராம் ராஜன் ‘அலர்ட்’ கருத்துகள்
“அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார உறுதித்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீடுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து...
உக்ரைன் போருக்கு ஆட்கள் தேர்வு: 2 ரஷ்யர்கள் உட்பட 3 பேர் கைது
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்த டி.பி.சுனில் என்பவர் உயிரிழந்தார். அவரது உறவினர் டி.கே.ஜெயின் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து இருவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில்...
காலனித்துவ இந்தியாவில் இருந்து 64.82 டிரில்லியன் டாலர் லாபம் பார்த்த இங்கிலாந்து
கடந்த 1765 முதல் 1900 வரை காலனித்துவ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து 64.82 டிரில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளதாக உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்...
“உக்ரைன் போர் முடிவுக்கு வரும்” – அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் உறுதி
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று பதவியேற்றார்.
அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். அதிபராக தேர்வு...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை ஏன்?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (72), தெஹ்ரிக் இ இன்சாப் என்ற...














