ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​ய​போது, ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மற்​றும் பிற இடங்​களை குறி​வைத்து ஈரான் 500 ஏவு​கணை​கள், 2,000 ட்ரோன்​களை ஏவி தாக்​குதல் நடத்​தி​யது. இவற்​றில் பெரும்​பாலானவை நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. சில ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​கள் அமீரகத்​தில் பாதிப்பை ஏற்​படுத்​தின. ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு இஸ்​ரேல் ஏற்​கெனவே அயர்ன் டோம் என்ற வான் பாது​காப்பு ஆயுதங்​களை​யும், அவற்றை செயல்​படுத்த ராணுவத்​தினரை​யும்...
ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிய ஏந்தியபடியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், அணு ஆயுத முயற்சியை கைவிட...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் ஈ​ரானுட​னான நடை​பெற​விருந்த இரண்​டாம் கட்ட அமைதிப் பேச்​சு​வார்த்​தைகள் கடந்த வாரம் ரத்து செய்யப்​பட்​டன. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்​ரூத் சோஷியல்’ சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யுள்​ள​தாவது: ஈரா​னால் ஒரு முடிவுக்கு வர முடிய​வில்​லை. அணுசக்தி அல்​லாத ஒப்பந்தத்​தில் எப்​படி கையெழுத்​திடு​வது என்​பது கூட அவர்​களுக்​குத் தெரிய​வில்​லை. அவர்​கள் விரை​வில் புத்திசாலித்​தன​மாக செயல்​படு​வது நல்​லது. ஈரானின் கடற்​படை கடலுக்​கடி​யில் உள்​ளது; அவர்​களின் விமானப்​படை மற்​றும் ரேடார்...
கொலம்பியா அரசு 80 நீர்​யானை​களைக் கொல்ல முடிவு செய்​துள்​ளது. இவற்றை தடுத்து தன்​னிடம் ஒப்​படைக்க தொழில​திபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்​துள்​ளார். கொலம்​பி​யா​வின் கோகைன் போதைப் பொருள் கடத்​தல் மன்​ன​னாக திகழ்ந்​தவர் பாப்லோ எஸ்​கோ​பார். இவருக்கு லத்​தீன் அமெரிக்​கா​வில் மிகப் பெரிய தனி​யார் உயி​ரியல் பூங்கா அமைக்க வேண்​டும் என்​பது ஆசை. இதற்​காக கடந்த 1980-ம் ஆண்​டு​களில் 3 பெண் நீர்​யானை​கள் மற்​றும் ஒரு ஆண் நீர்​யானை​ கொலம்​பி​யா​வுக்கு இறக்​குமதி...
வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார். பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்நாட்டு அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை அவர்கள் சந்தித்தனர். வெள்ளை மாளிகையில் அவர்களுக்கு அமெரிக்கா அரசு முறை வரவேற்பை அளித்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நியூயார்க் நகர மேயர் ஜோரான்...
இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம். இது குறித்து விரிவாகப் பார்ப்போம். நேபாள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்தான் நேபாள ஏர்லைன்ஸ். புதன்கிழமை அன்று தங்களது விமான நிறுவன சேவை கிடைக்கும் நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி,...
அமெரிக்கா தனது வாக்​குறு​தியை மீறிய​தால், ஹார்முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​துள்​ளது. அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு முதல் கட்ட பேச்​சு​வார்த்தை தோல்​வியடைந்​தது. இந்​நிலை​யில் இஸ்​ரேல் - லெப​னான் இடையே சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​ட​தால், ஹார் முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தாக ஈரான் அறி​வித்​தது. இதையடுத்து ஈரான் துறை​முகங்​கள் மீதான கடற்​படை முற்​றுகை விலக்கி கொள்​ளப்​படும் என அமெரிக்கா வாக்​குறுதி அளித்​திருந்​தது. இந்​நிலை​யில் அமெரிக்கா...
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில், “எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இது போர் நிறுத்த ஒப்பந்த மீறல்...
ஹார்முஸ் ஜலசந்தி​யில் இந்​திய கப்பல்களுக்கு அனு​மதி மறுத்த விவ​காரத்​தில் சுமுக தீர்வு காணப்​படும் என ஈரான் உச்ச தலை​வரின் பிர​தி​நிதி தெரிவித்​துள்​ளார். அமெரிக்​கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் நேற்று முன்​தினம் அறி​வித்​தது. ஜலசந்தி திறக்கப்படும் என்ற அறிவிப்பு அதற்கு முன் வெளியானதால், 2 இந்​தி​ய எண்​ணெய்க் கப்​பல்​கள் பயணத்தைத் தொடர்ந்தன. ஆனால், ஈரானிய புரட்​சிகர காவல்​ படை ஒரு கப்​பல் மீது துப்​பாக்​கிச்...
அமெரிக்கா​வுடன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளா​விட்​டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலை​யங்​கள், அனைத்து பாலங்​களும் தகர்க்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. இந்த போர் நிறுத்​தம் வரும் 22-ம் தேதி​யுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே...