உக்​ரைனின் ஒடேசா துறை​முகத்​தில் நின்​றிருந்த சரக்கு கப்பல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில் இந்திய மாலுமிகள் இரு​வரை தேடும் பணி நடை​பெறுகிறது. ரஷ்​யா-உக்​ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கிய​தில் இருந்து இருதரப்​புக்கு இடையே அடிக்​கடி மோதல்​கள் நடை​பெறுகிறது. சில நாட்​களுக்கு முன், உக்​ரைனின் ஒடேசா துறை​முகத்​தில் ரஷ்யா நடத்​திய தாக்​குதலில் நான்கு இந்திய மாலுமிகள் உயி​ரிழந்​தனர். இதற்கு ரஷ்ய தூதரை நேரில் வர வழைத்து இந்​தியா தனது பலத்த...
வடக்கு காசா பகு​தி​யில் இஸ்ரேல் ராணுவம் அண்மை​யில் நடத்​திய வான்​வழித் தாக்​குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்​புப் பிரிவுத் தலை​வர் உள்​ளிட்ட இருவர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்ரேல் பாது​காப்​புப் படை (ஐ.டி.எஃப்) அறி​வித்​துள்​ளது. பொது​மக்​களுக்கு நேரடி அச்​சுறுத்​தலாக விளங்​கிய ஹமாஸ் அமைப்​பினரை ஒழிக்​கும் நடவடிக்​கை​யின் ஒரு பகு​தி​யாக, கடந்த செவ்​வாய்க்​கிழமை வடக்கு காசா பகு​தி​யில் இஸ்​ரேலியப் படைகள் தாக்​குதல் நடத்​தி​யது. இதில், ஹமாஸ் அமைப்​பின் ஆயுதத் தயாரிப்​புப் பிரி​வின் முக்கிய தளப​தி​யான ஃபாரெஸ்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார். மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக மீண்டும் மோதலில் தீவிரம் காட்டின. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி...
சவூதி அரேபியா வழி​யாக இந்​தி​யாவை நோக்கி வந்​து​கொண்​டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈ​ரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி​யாளர்​களின் அச்​சுறுத்​தல் காரண​மாக நடு​வழி​யிலேயே திரும்​பிச் சென்​றன. ஏமன் நாட்​டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள், காசா போருக்கு எதிர்ப்பு தெரி​வித்து செங்​கடல் மற்​றும் பாப்​-எல்​-மந்​தீப் ஜலசந்தி வழியே செல்​லும் சர்​வ​தேச வர்த்​தகக் கப்​பல்​கள் மீது தொடர் தாக்​குதல்​களை நடத்தி வரு​கின்​றனர். அமெரிக்கா மற்​றும் மேலை​ நாடு​களுக்​குச் சொந்​த​மான கப்பல்கள் மட்​டுமின்​றி, சவூதி அரேபி​யா​வின் முக்​கிய...
ஈரான் போரில் சமரசம் செய்த பாகிஸ்தான், அமெரிக்கா​விடம் ரூ.96 ஆயிரம் கோடி நிதி​யுதவி கோரி இருப்பதாக தகவல் வெளி​யாகி உள்​ளது. பாகிஸ்​தான் கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்பு கடுமை​யான பொருளா​தார நெருக்​கடி​யில் சிக்​கியது. இதையடுத்​து, சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்​எப்) பாகிஸ்​தானுக்கு அவ்​வப்​போது நிதியுதவி வழங்கி வரு​கிறது. இந்த ஐஎம்​எப் மீட்​புத் திட்​டம் அமலில் உள்ள போதி​லும், அந்​நாட்​டில் பல தசாப்​தங்​களில் இல்​லாத மோச​மான பொருளா​தார நெருக்​கடி தொடர்​கிறது. சீனா, சவுதி...
பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆசியான் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் 33-வது அமைச்சர்கள் கூட்டம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “உலகில் புவிசார் அரசியல் சிக்கல்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில், ஆசியான் பிராந்திய மன்ற அமைச்சர்கள் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம்...
உக்​ரைன் கடல்​ பகு​தி​யில் வணிக கப்​பல் தாக்கப்பட்டு 4 இந்தியர்கள் உயி​ரிழந்த விவ​காரத்​தில் ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்​டனத்​தைப் பதிவு செய்​துள்ளது. ‘எம்​.​வி.கோல்​டன் லியோ’ என்ற வணி​கக் கப்​பல் 5 இந்​தி​யர்​கள் உட்பட மொத்​தம் 17 மாலுமிகளு​டன் சோளம் ஏற்​றிக் கொண்டு உக்​ரைனின் ஒடேசா துறை​முகத்​தில் இருந்து புறப்​பட்​டது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ரஷ்யா நடத்திய ஏவு​கணைத் தாக்​குதலில் இந்தக் கப்​பலில் இருந்த 4 இந்திய மாலுமிகள்...
சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் டயனோக் என்ற நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41), செராசியா மிலன் ராம்னிக்பாய் (30) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது கடை ஊழியர்கள் அசந்திருந்த நேரம் பார்த்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைர நகையை திருடி மங்க்ரோலியா தனது வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். மேலும் அதேபோன்ற போலி வைர நகையை கடையில் அவர்கள்...
பிரிட்​டனில் முதல் முறை​யாக தனி​யாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) துறை அமைச்ச​ராக இந்​தி​யா​வில் பிறந்த கனிஷ்கா நாராயண் நியமிக்கப்​பட்​டுள்​ளார். பிரிட்​டனின் புதிய பிரதம​ராக​ ஆன்டி பர்ன்​ஹாம் நேற்று முன்தினம் பதவி​யேற்​றுக் கொண்​டார். இந்​நிலை​யில், இந்​திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளு​மன்ற உறுப்​பினர் கனிஷ்கா நாராயணை நாட்​டின் முதல் பிரத்​யேக செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) துறை அமைச்​ச​ராக நியமித்​துள்​ளார். தனது அமைச்சரவையில் மேற்​கொண்​டுள்ள பரவலான மாற்​றங்​களின் ஒரு பகு​தி​யாக, இப்​ப​த​வியை அவர்...
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின்...