Google search engine
கடந்த 2025 டிசம்​பர் முதல் ஈரான் அரசுக்கு எதி​ராக அந்​நாட்டு மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். போராட்​டத்தை ஒடுக்க ஈரான் மேற்​கொண்ட நடவடிக்​கை​யில் ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர். இந்த கொடூர அடக்​கு​முறைக்கு பதிலடி​யாக, ஈரான் மீது தாக்​குதல் நடத்​தப் போவ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​தார். அப்​போது முதல் இரு நாடு​கள் இடையே மீண்​டும் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. ஈரான் அணு ஆயுதத்தை உரு​வாக்கி விடக் கூடாது என்​ப​தால் தங்​கள் நாட்​டுடன்...
பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக மலேசியா சென்​றடைந்​தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. இரு தரப்​புக்​கும் இடையே இன்று பல்​வேறு முக்கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாக உள்​ளன. மலேசி​யா​வுக்கு வருமாறு பிரதமர் நரேந்​திர மோடிக்கு அந்​நாட்டு பிரதமர் அன்​வர் இப்​ராகிம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, 2 நாள் பயண​மாக பிரதமர் மோடி நேற்று மலேசியா சென்​டைந்​தார். கோலாலம்​பூர் விமான நிலை​யத்​தில் அவருக்கு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. இந்​தியா -...
கடந்த 1947-ல் இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின் போது காஷ்மீரின் ஒரு பகு​தியை பாகிஸ்​தான் ஆக்​கிரமித்​தது. இதன் காரண​மாக கடந்த 1947-48-ம் ஆண்​டில் இரு நாடு​களிடையே போர் நடை​பெற்​றது. ஐ.நா. சபை​யின் தலை​யீட்​டால் போர் முடிவுக்கு வந்​தது. இன்​றள​வும் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்​தானின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. கடந்த 1963-ம் ஆண்​டில் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பகு​தியை சீனா​வுக்கு பாகிஸ்​தான் வழங்​கியது. இந்தப் பகு​தியை சீன அரசு, அக்​சாய்...
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்​காவை சேர்ந்​தவரும் நிதி ஆலோ​சகரு​மான ஜெப்ரி எப்​ஸ்​டீன் என்ற கோடீஸ்​வரர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி​ய​தாகக் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பாக ஏராளமான ஆவணங்​கள் திரட்​டப்​பட்​டு, வழக்கு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த அவர் 2019-ல் தற்​கொலை செய்து கொண்​டார். அமெரிக்காவில் சமீபத்​தில் கொண்​டு​வரப்​பட்ட வெளிப்​படைத்​தன்மை சட்​டத்​தின் கீழ் ஜெப்ரி...
பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார். தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார். இரண்டாம் நாளான நேற்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ராவில் (மலேசிய பிரதமர் அலுவலகம்) அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள்...
ஜப்பான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்நிலையில், சனே டகாய்ச்சிக்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜப்பான் நாடாளுமன்ற கீழவை பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கான இந்த தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 316 இடங்களில் பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக்...
விண்வெளியில் மனிதர்கள் குடியேறுவது குறித்து பல்வேறு முறை எலான் மஸ்க் பேசியது உண்டு. அதற்காக அவர் டார்கெட் செய்தது செவ்வாய் கிரகத்தைதான். இந்த சூழலில் இப்போது செவ்வாயில் இருந்து அந்த திட்டத்தை நிலவுக்கு மஸ்க் மாற்றி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவில் நகரம் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. இதை 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில்...
 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு துப்பாக்கியுடன் ரியான் ரூத் (59) புதர்களில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் மறைந்திருந்ததாகவும், பின்னர் உளவுத்துறையினரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்...
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்​காவை சேர்ந்​தவரும் நிதி ஆலோ​சகரு​மான ஜெப்ரி எப்​ஸ்​டீன் என்ற கோடீஸ்​வரர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி​ய​தாகக் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பாக ஏராளமான ஆவணங்​கள் திரட்​டப்​பட்​டு, வழக்கு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த அவர் 2019-ல் தற்​கொலை செய்து கொண்​டார். அமெரிக்காவில் சமீபத்​தில் கொண்​டு​வரப்​பட்ட வெளிப்​படைத்​தன்மை சட்​டத்​தின் கீழ் ஜெப்ரி...
அமெரிக்கா​வுடன் இந்தியா அண்மையில் மேற்​கொண்ட வர்த்தக ஒப்​பந்​தம் பாகிஸ்தானில் கடும் அரசி​யல் அதிர்​வலைகளை ஏற்படுத்தி​யுள்​ளது. அமெரிக்கா​வுடன் பல மாதங்​களாக பாகிஸ்​தான் நெருக்கம் காட்​டி​யும், அதனால் எந்​தப் பயனும் இல்​லை. மரியாதையை விலைக்கு வாங்க முடியாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர். பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்​றும் ராணுவ தலை​மைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் மேற்​கொண்ட தீவிர முயற்​சிகளுக்​குப் பலனாக, பாகிஸ்​தானுக்கு 19 சதவீத வரியை அமெரிக்கா நிர்​ண​யித்​தது....