ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

0
106

போர்க்களத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு கைவிளக்கேந்திச் சென்றுமருத்துவம் அளித்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் செவிலியர் தினத்தை மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டாடினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here