தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவதூறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு மதுபான கடையில் அவருடைய புகைப்படத்தையும் திமுக இரு வண்ண கொடியையும் அரசு மதுபான கடையின் முன்பு தொங்கவிட்ட பாஜகவினரை கண்டித்து வடசேரி காவல் நிலையத்தில் நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த் மற்றும் 13வது வட்டக் கழக பொறுப்பாளர் முருகன் ஆகியோர் திமுகவினருடன் சென்று நேற்று புகார் செய்தனர்.