வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்தியாபீடம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வித்யா ஜோதி பட்டத்துக்கான பண்பாட்டு போட்டிகளில், விளவங்கோடு மற்றும் மேல்புறம் ஒன்றிய அளவிலான சமய வகுப்பு நாடகப் போட்டியில் சாஸ்தாங்குளம் சமய வகுப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த வெற்றியைப் பெற்ற மாணவர்களை சமய வகுப்பு நிர்வாகிகள் பாராட்டினர்.














