கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.12-ல் உள்ளூர் விடுமுறை

0
14

கன்னியாகுமரி,

ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here