கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 10. 04. 2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.