முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேலூர் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராக பெறுப்பேற்றுள்ளனர். இவர்களுக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.















