நாகர்கோவிலில் இளம் பெண்களிடம் அத்துமீறல் புகார்: ஜெபீஸ் கைது;

0
31
நாகர்கோவிலில் இளம் பெண்களிடம் நகை மற்றும் பணம் பறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் ஜெபீஸ் கைது
நாகர்கோவிலில் இளம் பெண்களிடம் நகை, பணம் பறித்துப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெபீஸை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்: இளம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தொடர்ந்த வழக்கில் ஜெபீஸ் என்பவர் கைது

தலைமறைவாக இருந்த ஜெபீஸை இன்று கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here