கன்னியாகுமரியைச் சேர்ந்த கைதி உட்பட தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 பேர் கைது: 15 பேர் பிடிபட்டனர்; 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

0
23
தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் கைது: இதுவரை 15 பேர் பிடிபட்டனர்; மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!
Kumari News – Two More Prison Escapees Arrested

தேனி சிறையில் இருந்து தப்பிய மேலும் இருவர் பிடிபட்டனர். அமச்சியாபுரம் மலைப்பகுதியில் கன்னியாகுமரியை சேர்ந்த ரெஜின், மதுரையை சேர்ந்த பொன் முத்து செல்வம் ஆகியோர் கைது. தப்பி ஓடியவர்களில் இன்னும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 17 கைதிகள் தப்பி ஓடியதில் இதுவரை 15 கைதிகள் பிடிபட்டு உள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here