நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகி கைது

0
37
நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவான வழக்கில் தேடப்பட்ட தவெக நிர்வாகி கிரிஸ்டோபர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலில் லிப்ட் கொடுப்பதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவான வழக்கில், தேடப்பட்டு வந்த தவெக நிர்வாகி கிரிஸ்டோபர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவிலில்: லிப்ட் கொடுப்பது போல காரில் அழைத்துச் சென்று, கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்ட தவக நிர்வாகி கைது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவான வழக்கில், தவெக மாவட்டச் செயல்குழு உறுப்பினர் கிரிஸ்டோபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு லிப்ட் கொடுப்பதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைத் தேடி வந்த நிலையில், இன்று காலை கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்ட செயல்குழு உறுப்பினரான கிரிஸ்டோபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here