ஆஸ்​திரேலியா - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் வரும் 21-ம்தேதி பெர்த் நகரில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​தத் தொடரின் முதல் போட்​டிக்​கான 15 பேர் கொண்ட ஆஸ்​திரேலிய அணியை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது. இதில் முன்​னணி பேட்​ஸ்​மே​னான மார்​னஷ் லபுஷேன் மீண்​டும் அணிக்கு திரும்பி உள்​ளார். மோச​மான பார்ம் காரண​மாக கடந்த ஜூலை மாதம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான டெஸ்ட்...
 நியூஸிலாந்து - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஆக்​லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 164 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஷாய் ஹோப் 39 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 53 ரன்கள் விளாசினார். ரோவ்​மன் பவல் 33, ராஸ்​டன் சேஸ்...
இந்​தியா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள கர்​ராரா ஓவல் மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் முதல் போட்டி மழை காரண​மாக கைவிடப்​பட்​டது. 2-வது ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி 4 விக்​கெட்​கள்...
கர்​நாடக மாநிலம் மங்​களூருவில் மங்​களூரு சேலஞ்ச் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்​றது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 60-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் ரித்விக் சஞ்​ஜீ​வி, சகநாட்​டைச் சேர்ந்த ரூனக் சவு​கானுடன் மோதி​னார். இதில் ரித்விக் 14-21, 21-19, 21-19 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றார். தமிழகத்​தைச் சேர்ந்த ரித்விக் சஞ்​ஜீவி ஹட்​சன் பாட்​மிண்​டன் அகாட​மி​யில் பயிற்சி பெற்று...
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​தது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி மகுடம் சூடியது. இந்​நிலை​யில் இந்த தொடரின் சிறந்த அணியை சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) அறி​வித்​துள்​ளது. இதில் இந்​திய அணி​யின் ஸ்மிருதி மந்​த​னா, ஜெமிமா ரோட்​ரிக்​ஸ்,...
மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்​துள்ள நிலை​யில் பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னா, தென் ஆப்​பிரிக்​கா​வின் லாரா வோல்​வார்ட்​டிடம் முதலிடத்தை இழந்​துள்​ளார். அரை இறுதி மற்​றும் இறு​திப் போட்​டி​யில் சதம் விளாசி​யிருந்த லாரா வோல்​வார்ட், உலகக் கோப்பை தொடரில் 571 ரன்​களை வேட்​டை​யாடி இருந்​தார். இதன் மூலம் அவர், தரவரிசை​யில் 814 புள்​ளி​களு​டன் 2 இடங்​கள் முன்​னேறி முதலிடத்தை பிடித்​துள்​ளார். ஆஸ்​திரேலிய...
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - விதர்பா அணி​கள் இடையி​லான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்​றது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 291 ரன்​களும், விதர்பா 501 ரன்​களும் குவித்​தன. 210 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழ்​நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 89 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 233 ரன்​கள் எடுத்​திருந்த போது...
கத்​தா​ரில் உள்ள தோகா நகரில் வரும் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வளர்ந்து வரும் வீரர்​களுக்​கான ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் நடை​பெறுகிறது. இதில் இந்​தியா ‘ஏ’ உள்​ளிட்ட 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 2 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் இந்​தியா ‘ஏ’, பாகிஸ்​தான் ‘ஏ’, ஐக்​கிய அரபு அமீரகம் ‘ஏ’, ஓமன் ‘ஏ’ ஆகிய அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. இந்​தியா ‘ஏ’ அணி...
உலகக் கோப்பை தொடரில் ஆல்​ர​வுண்​ட​ரான இந்தியாவின் தீப்தி சர்​மா, பேட்​டிங்​கில் 215 ரன்​களும் பந்​து​வீச்​சில் 22 விக்​கெட்​களை​யும் வேட்​டை​யாடி இருந்​தார். இதனால் அவர், தொடர் நாயகி​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். தீப்தி சர்மா கூறும்போது, ‘‘உண்​மை​யைச் சொல்ல வேண்​டும் என்​றால் இது இன்​னும் எனக்கு ஒரு கனவு போலவே தோன்​றுகிறது. உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் பங்​களிப்​ப​தில் நான் மிக​வும் மகிழ்ச்​சி​யடைகிறேன். சவால்​மிகுந்த ஆட்​டங்​களை எனக்​குப் பிடித்​த​மானவை. சூழ்​நிலைக்கு ஏற்ப விளை​யாட வேண்​டும்...
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​துள்​ளது இந்​திய அணி. இந்திய வெற்றி குறித்து இந்திய அணி வீராங்கனைகள் தெரிவித்தது: ஸ்மிருதி மந்தனா: இந்த தருணத்தை மறக்கவே முடியாது. இன்னும் 45 நாட்களுக்கு எனக்கு இந்த நினைவுகள் இருக்கும். 45 நாள் வரை ஒவ்வொரு இரவும் தூங்காமலேயே இந்த...