ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 43 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது. ஹாங்​காங் நாட்​டிலுள்ள மாங்​காக்​கில் ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்டி நடை​பெற்று வந்​தது. இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான், குவைத் அணி​கள் நேற்று மோதின. இதில் முதலில் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 6 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 135 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரர் அப்​துல் சமத் 13 பந்​துகளில் 42...
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் அணிகளில் சிஎஸ்கேவும், வீரர்களில் தோனியும் இருக்கலாம். கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தச் சூழலில் கடந்த சில ஐபிஎல் சீசன்கள் தொடங்குவதற்கு முன்னர்...
சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி. கடந்த மார்ச் மாதம் தனது ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்துவிட்டு சுனில் சேத்ரி களம் திரும்பியது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை 2027-க்கான கடைசி தகுதி சுற்றில் இருந்து இந்தியா வெளியேறியது. இதையடுத்து ஓய்வு பெறுவதாக சுனில் சேத்ரி அறிவித்துள்ளார். கடந்த 2024-ல் அறிவித்த ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் இந்திய அணிக்காக...
பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ - தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் தொடங்​கியது. டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. முதலில் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்​களில் 255 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கே.எல்​.​ராகுல் 19, அபிமன்யு ஈஸ்​வரன் 0, சாய் சுதர்​சன் 17, தேவ்​தத்...
 ஆன்​லைன் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தாக முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர்​களான சுரேஷ் ரெய்னா மற்​றும் ஷிகர் தவண் மீது அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யது. விசா​ரணை​யில், அவர்​கள் இரு​வரும் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தில் சட்​ட​ விரோத பணப்பரி​மாற்​றம் நடை​பெற்​றது தெரிய​வந்​தது. இதனையடுத்​து, சுரேஷ் ரெய்​னா​வின் ரூ. 6.64 கோடி மதிப்​பிலான சொத்​துகளும் (மியூச்​சுவல் ஃபண்ட்), ஷிகர் தவணின் ரூ.4.5 கோடி மதிப்​பிலான அசையா சொத்​துகளை​யும் அமலாக்​கத் துறை முடக்கி உள்​ளது. இந்த...
 மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் 3 ரன்​ வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது நியூஸிலாந்து அணி. ஆக்​லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 207 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக மார்க் சாப்​மேன் 28 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 78 ரன்​கள் விளாசி​னார். ரோமாரியோ...
உலக டென்​னிஸ் தரவரிசை​யில் ஆடவர் பிரிவு மற்​றும் இரட்​டையர் பிரி​வில் முதல் 8 இடங்​களில் உள்ள வீரர்​கள் கலந்து கொள்​ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்​தாலி​யின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான டிரா நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் ஒற்​றையர் பிரி​வில் கலந்​து​கொள்​ளும் 8 வீரர்​களும் இரு பிரிவுளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பி​யா​வின்...
ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் அக்​சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோரின் சிறப்பான பந்​து​ வீச்​சால் இந்​திய அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கர்​ரரா ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 167 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஷுப்​மன்...
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் 2-வது சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான திப்தாயன் கோஷ், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை எதிர்த்து விளையாடினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திப்தாயன் கோஷ் 46-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு...
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்​பையை வென்ற இந்​திய அணி​யில் இடம்​பிடித்​துள்ள மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த வீராங்​க​னை​யான ரிச்சா கோஷுக்கு தங்க முலாம் பூசப்​பட்ட பேட், பந்தை பரி​சாக வழங்க அம்​மாநில கிரிக்​கெட் சங்​கம்​ (சிஏபி) முடிவு செய்​துள்​ளது. அண்​மை​யில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வென்று கோப்​பையை முதன்​முறை​யாகக் கைப்​பற்​றியது. இந்​திய அணி​யில்...