வங்கதேசம் - அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நடை​பெற்று வரு​கிறது. டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பார்ரி மெக்​கார்த்தி 21 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய அயர்​லாந்து அணி 92.2 ஓவர்​களில் 286 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது....
வங்​கதேசம் - அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பால் ஸ்டிர்​லிங் 60, கேட் கார்​மைக்​கேல் 59, கர்​திஷ் கேம்​பர் 44, லார்​கன் டக்​கர் 41, ஜோர்​டான் நெய்ல் 30 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். பார்ரி மெக்​கார்த்தி...
சீ​னா​வில் நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்​டிக்​குச் செல்​வதற்​காக சீன தூதரகத்​தின் உதவியை இந்​திய டென்​னிஸ் வீரர் சுமித் நாகல் நாடி​யுள்​ளார். சீனா​வின் செங்டு நகரில் ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்​றுப் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. இதற்​காக செங்டு செல்ல விசாவுக்​காக சுமித் நாகல் விண்​ணப்​பித்​திருந்​தார். இந்​நிலை​யில் அவரது விசா விண்​ணப்​பம் எந்​த​வித காரண​மும் இல்​லாமல் நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து சீன தூதரகத்​தின் உதவியை சுமித் நாகல் நாடி​யுள்​ளார். இதுதொடர்​பாக தனது...
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான ஆட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் டெல்லி 211 ரன்​களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்​களும் சேர்த்​தன. 99 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய டெல்லி அணி 69.1 ஓவர்​களில் 277 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 179 ரன்​கள் இலக்​குடன்...
தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ ஷிப்​பின் ஓர் அங்​க​மாக உள்​ளது. டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​ சுழற்சியில் இந்​திய அணி​யானது இங்​கிலாந்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்​திருந்​தது. தொடர்ந்து சொந்த...
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்த நிலை​யில் ஒரு​நாள் ஓய்​வுக்கு பின்​னர் நேற்று 4-வது சுற்​றின் முதல் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, ஃபிடே​வின் கீழ் பொது வீர​ராக பங்​கேற்​றுள்ள டேனியல் துபோவுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் 14-வது நகர்​வின் போது ராணி முன்​னால் இருந்த சிப்​பாயை பிரக்​ஞானந்தா கவனக்​குறை​வாக நகர்த்​தி​னார். இந்த நகர்வு டேனியல்...
தன்​னம்​பிகை வைத்து செயல்​படும்​போது அதற்​கான வெற்​றிகள் தேடி வரும் என்று இந்​திய மகளிர் அணி கிரிக்​கெட் வீராங்​கனை ஷபாலி வர்மா தெரி​வித்​தார். கடந்த வாரம் நடை​பெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது. இறு​திச் சுற்​றில் ஷபாலி வர்மா சிறப்​பாக விளை​யாடி 87 ரன்​கள் குவித்து ஆட்​ட​நாயகி விருதை கைப்​பற்​றி​னார்....
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் டை-பிரேக்​கர் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. டை-பிரேக்​கர் சுற்​றின் 2-வது ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் கார்த்​திக் வெங்​கட்​ராமன், ரொமேனியா​வைச் சேர்ந்த கிராண்ட்​மாஸ்​டர் போக்​டான் டேனியல் டீக்​குடன் மோதி​னார். 43-வது நகர்த்​தலில் போக்​டான் டேனியல் டீக்கை தோற்​கடித்​தார் கார்த்​திக். இதன்​மூலம் 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளார் கார்த்​திக் வெங்​கட்​ராமன். 3-வது சுற்​றின் டை பிரேக்​கர் ஆட்​டத்​தில் இந்​திய வீரர் விதித்...
என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை ராதிகா சுதந்​திர சீலன் 2-வது இடம் பிடித்​தார். ஆஸ்திரேலியாவின் சிட்​னி​யில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் ராதி​கா​வும், கனடா​வின் இமான் ஷாஹீனும் மோதினர்.61 நிமிடங்​கள் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இமான் ஷாஹீன் 11-8, 11-3, 4-11, 10-12, 12-10 என்ற புள்​ளி​கள் கணக்​கில் ரா​தி​காவை வீழ்த்தி பட்​டம் வென்​றார். முதல் 2 செட்​களை இழந்த ரா​தி​கா, அடுத்​த 2 செட்​களில்​ சுதா​ரித்​து விளை​யாடி வெற்​றி...
ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்​டி​யில் செர்​பிய வீரர் நோவக் ஜோகோ​விச் சாம்​பியன் பட்​டம் வென்​றார். கிரீஸ் நாட்​டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வந்​தது. நேற்று நடை​பெற்ற இந்​தப் போட்​டி​யின் இறு​திச் சுற்​றில் ஜோகோ​விச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்​கில் இத்​தாலி வீரர் லோரென்சோ முசெட்​டியை வீழ்த்தி பட்​டத்​தைக் கைப்​பற்​றி​னார். அவர் வெல்​லும் 101-வது பட்​ட​மாகும் இது.