அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. பிஎஸ்ஏ சுற்றுப்பயணத்தின் வெண்கலம் அளவிலான இந்தத் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அவர், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடியை 12-10, 11-5, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
பிஎஸ்ஏ சுற்றுப்பயண தொடரில் அனஹத் சிங் கோப்பையை வெல்வது இது 15-வது முறையாகும். உலகத்...
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - இந்தியா ‘ஏ’ அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான நாராயணன் ஜெகதீசன் 55 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் விளாசினார்....
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஸீ நகரில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் கடைசி மற்றும் 13-வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ், இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசியை வீழ்த்தினார். இதன் மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நோடிர்பெக் அப்துசட்டோரோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் தனது கடைசி சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட்...
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் புறக்கணிப்பு: பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை – அடுத்து என்ன?
admin - 0
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
கோடிக்கணக்கான ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட்...
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பரோடா அணிக்கெதிராக தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் தமிழக அணி 36 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பரோடா, தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சேலம் எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸை விளையாடிய பரோடா அணி 375 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து தமிழ்நாடு அணி தனது...
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய வீரர்களுக்கு சச்சின் அறிவுரை | யு19 உலகக் கோப்பை
admin - 0
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கினார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி எளிதாக உலகக் கோப்பையின் அரை இறுதிக்கு முன்னேறும். எனவே, இரு...
எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகிறது.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது....
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் பாகிஸ்தானை 58 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி.
இந்த தொடர் நமீபியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதன் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணிகள் பந்து வீச...
அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 7-ம் தேதி தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில், வரும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரவி...