எம்சிசி – முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி: ஐஓசி வெற்றி
95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐஓசி...
அண்ணா பல்கலைக்கழக பாட்மிண்டன்: ஆர்எம்கே கல்லூரி சாம்பியன்
அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 பாட்மிண்டன் தொடர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் கவரபேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில்...
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, வைஷாலி, குகேஷுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர்அணியும், மகளிர்...
செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்று சாதனை
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் பிரிவில் 10 சுற்றுகளின் முடிவில் இந்தியா 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் கடைசி...
வலுவான பந்துவீச்சு கொண்ட அணியை உருவாக்க விரும்புகிறோம்: சொல்கிறார் ரோஹித் சர்மா
சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: வலுவான பந்துவீச்சு கொண்ட...
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்வு
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. ஆட்ட நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வானார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த...
அஸ்வின் 102*, ஜடேஜா 86* ரன் விளாசல்: முதல் நாளில் இந்திய அணி 339 ரன்கள் குவிப்பு
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது.
சென்னை...
இந்திய ஸ்டார் பேட்ஸ்மேன்களை ‘சம்பவம்’ செய்த ஹசன் மஹ்முத் யார்?
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் அபாரமாக பந்து வீசினார்.
அவர், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித்...
அதிரடியாக சதம் விளாசியது எப்படி? – மனம் திறக்கும் அஸ்வின் | IND vs BAN முதல் டெஸ்ட்
சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 112 பந்துகளில், 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவரது ஸ்டிரைக் ரேட்...
தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் வெற்றி: ஆப்கன் அபாரம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் அபார பந்து வீச்சின் மூலம் தென் ஆப்பிரிக்காவை 106...