ஐஎஸ்எல் கால்பந்து எஃப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பை சிட்டி எஃப்சியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பை கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை சென்னை அணியின் பயிற்சியாளராக கிளிஃபோர்ட் மிராண்டா உள்ளார்.
ப்ரீதம் கோடல், மந்தர் ராவ் தேசாய், எல்சின்ஹோ, ஆல்பர்டோ நோகுவேரா முகமது அலி ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ஐஎஸ்எல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 27...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, ஜிம்பாப்வே, ‘சி’ பிரிவில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, ‘டி’ பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 8 அணிகள் சூப்பர் 8...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஜம்மு & காஷ்மீர் சாதனை!
admin - 0
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான பெங்கால் - ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மேற்கு வங்கத்தில் உள்ள கல்யாணி பகுதியில் உள்ள பெங்கால் கிரிக்கட் அகாடமி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் பெங்கால் அணி 328 ரன்களும் ஜம்மு & காஷ்மீர் அணி 302 ரன்களும் எடுத்தன.
26 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை...
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அலிஷான் ஷராஃபு 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்தார். கேப்டன் முகமது வசீம்...
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான், கத்துக்குட்டியான நமீபியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலையில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.
தொடக்க...
தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பு சார்பில் டேப்லெட்ஸ் இந்தியா- தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் கோல்ப் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி கிளப் உறுப்பினர்களுக்காக நடத்தப்படுகிறது.
அம்ருத் வாரியர்ஸ் கோல்ப், ஓபி எக்ஸ்பிரஸ், மெட்ராஸ் ஈகிள்ஸ், பென்டகன் கோல்ப் அடிக்ட்ஸ், சென்னை ஹஸ்ட்லெர்ஸ், பேர்வே அசாசின்ஸ், மெட்ராஸ் மாஸ்டர்ஸ், டீம் ஆல்செக்,...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, நெதர்லாந்துடன் மோதுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. கடைசியாக பாகிஸ்தான் அணியை...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லீக் ஆட்டங்களின் அடிப்படையில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மற்றொரு அணியாக பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா முன்னேறக்கூடும். ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, ஜிம்பாப்வே அணிகளும், ‘சி’ பிரிவில் இருந்து மேற்கு இந்தியத்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் இலங்கையின் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டம் மழை காரணமாக ஒருபந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 5 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு...
பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியின் ஒரு ஆட்டத்தை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அமைப்புடன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) ஆலோசனை நடத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டியைப் போல பிக் பாஷ் லீக் (பிபிஎல்) போட்டி, ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வரும் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடராகும். இந்நிலையில் பிபிஎல் போட்டியை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக அடுத்த சீசனின் ஒரு ஆட்டத்தை மட்டும்...










