ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் இந்தியா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடர் செப்​டம்​பர் 13 முதல் 17 வரை டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்​கெட் மைதானத்தில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இப்​ராகிம் ஸத்​ரன் கேப்​ட​னாக அறிவிக்கப்​பட்​டுள்​ளார். தோள்​பட்டை காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள சீனியர் வேகப்​பந்து வீச்​சாள​ரான நவீன் உல் ஹக்...
இலங்கை அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 503 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. துருவ் ஜூரெல் 115 ரன்​களும், ரிஷப் பந்த் 63 ரன்​களும் விளாசி அசத்​தினர். இதையடுத்து விளை​யாடிய இலங்கை அணி 8 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்​தது. கொழும்பு நகரில் உள்ள சிங்​களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் டாஸ் வென்று பேட்...
தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் சரன்ஷ் ஜெய் ஆஃப் ஸ்பின்னராக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு 2-வது டெஸ்ட்டில் அணியின் ஆடும் லெவனில் விளையாடி வருகிறார். ஆனால், உண்மையில் இவருக்கு முன்னமேயே இந்திய அணியின் கதவுகளைத் தட்டியவர் மும்பையைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் தான். 2026-27 துலீப் டிராபியின் முதல் நாளில் வடக்கு மண்டலத்துக்கு எதிராக மேற்கு மண்டலம் 251 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய...
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்தது. இந்நிலையில், போட்டி நடைபெற்ற மெக்கே ஆடுகளம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். “ஆக, ஆஸ்திரேலியாவில் இரண்டு நாட்களுக்குள் மற்றுமோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முடிவு எட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் நான்காவது முறையாக அங்கு இது நடந்துள்ளது. இந்த மாதிரியான முடிவுகளை தரும் பந்துகள் பவுன்ஸ்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 165 ரன்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு...
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 2-வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் 1-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்திருந்தது. ஆனால் இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 1-3 என்ற...
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றம் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. ஆஸ்திரேலியாவின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர்ஸ் ரீஃப் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 34 ஓவர்களில் 64 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக 11-வது வீரராக களமிறங்கிய ஷோரிபுல் இஸ்லாம் 14...
இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தினார். கேப்டன் ஷுப்மன் கில் அரை சதம் அடித்தார். கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்...
பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 25 வரை பிரேசிலில் நடை​பெறுகிறது. இந்த போட்​டிக்​கான அட்​ட​வணையை சுவிட்​சர்​லாந்​தின் சூரிச் நகரில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பிஃபா அறி​வித்​தது. எந்​தெந்த அணி​கள் யாருடன் மோதுகிறார்​கள் என்ற விவரம் வெளி​யிடப்​ப​டா​மல் போட்டி நடை​பெறும் தேதி மற்​றும் இடங்​கள் மட்​டும் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தொடரின் அனைத்து ஆட்​டங்​களும் பிரேசிலில் உள்ள ரியோ டி...
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனாவின் ஜியா யிஃபான், ஜாங் ஷூசியான் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 21-15, 21-13 என்ற செட்...