Google search engine
சர்வதேச கிரிக்கெட்டில் மிக நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் யார்? என்று தெரியுமா? பெரும்பாலானோர் சச்சின் டெண்டுல்கர் என்று கூறுவார்கள். ஆனால் அது தவறு. சச்சின் தனது 16 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி சுமார் 24 வருடங்கள் விளையாடினார். 200 டெஸ்டில் விளையாடி 51 சதம், 68 அரை சதங்களுடன் 15,921 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 463 ஆட்டங்களில் விளையாடி 49 சதங்கள், 96 அரை...
30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தனது முதல் லீக் ஆட்டத்தில் கடந்த 1-ம் தேதி சத்தீஸ்கருடன் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் மோனிஷா (39 மற்றும் 60-வது நிமிடம்) அடித்து...
இந்​திய அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் முகமது சிராஜ், ஜஸ்​பிரீத் பும்ரா ஆகியோரது வேகப்​பந்து வீச்சை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த போட்​டி​யில் டாஸ் வென்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் கேப்​டன் ராஸ்​டன் சேஸ் பேட்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய அந்த அணிக்கு தொடக்க...
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நாளை (2-ம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. இந்த போட்​டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலை செய்​கிறது. ராஸ்​டன் சேஸ் தலை​மையி​லான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி...
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது டி 20 கிரிக்​கெட் போடடி​யில் 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி தொடரை 2-0 என கைப்​பற்றி சாதனை படைத்​தது. ஷார்​ஜா​வில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற 2-வது டி 20 ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஆசிப் ஷேக் 47...
இந்தியா யு-19 – ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா யு-19 அணி 91.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஹாகன் 246 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 92 ரன் கள் சேர்த்தார். பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் 16.2 ஓவர்களை வீசி 45...
 இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான தினேஷ் கார்த்​திக் சர்​வ​தேச லீக் டி 20 (ஐஎல்​டி20) தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி​யில் இணைந்​துள்​ளார். இலங்கை வீரர் குஷால் மெண்​டிஸுக்கு பதிலாக தினேஷ் கார்த்​திக் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இந்த ஆண்​டில் தென் ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெற்ற எஸ்​ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்​காக​வும் தினேஷ் கார்த்​திக் விளை​யாடி இருந்​தார். அதேவேளை​யில் ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ராக​வும் பணி​யாற்றி...
 நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வியை அடுத்து அந்நாட்டு மக்கள் அந்த அணி மற்றும் அதன் வீரர்கள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள். பத்திரிகையாளர்கள், மக்கள் என பலரும் தங்கள் அணியை விமர்சித்துள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியா - பாகிஸ்தான்...
ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை வீழ்த்தி 9-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது. போட்டி முடிந்​தவுடன் பாகிஸ்​தான் வீரர்​கள் ஓய்​வறைக்​குத் திரும்​பினர். இந்​திய வீரர்​கள் பரிசளிப்பு நிகழ்ச்​சிக்​காக மைதானத்​திலேயே இருந்​தனர். சுமார் 90 நிமிடங்​கள் கழித்தே பரிசளிப்​புக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. இந்​திய வீரர்​கள் சிலரின் குடும்​பத்​தினரும் வந்​திருந்​தனர். கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வின் மனைவி தேவிஷா,...
13-வது ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்​டி​யில் இன்று தொடங்​கு​கிறது. 12 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா​வில் நடை​பெறுகிறது. நவம்​பர் 2 வரை நடை​பெறும் இந்த தொடரில் ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, இந்​தி​யா, நியூஸிலாந்​து, தென் ஆப்​பிரிக்​கா, இலங்​கை, வங்​கதேசம், பாகிஸ்​தான் ஆகிய 8 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன. மொத்​தம் 28 லீக் ஆட்​டங்​கள் ரவுண்ட் ராபின் முறை​யில் நடை​பெறுகிறது. இந்​தி​யா​வில் 4...