உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி சீனா​வின் ஷாங்​காய் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான ரீகர்வ் அணி​கள் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா, 10 முறை ஒலிம்​பிக் சாம்​பிய​னான தென் கொரியா அணியை எதிர்த்து விளை​யாடியது. இதில் தீபிகா குமாரி, அங்​கிதா பகத், குங்​கும் மோஹோர் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய மகளிர் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. இதன் மூலம்...
ஆஸ்திரேலிய ​கிரிக்​கெட் அணி இம்​மாத இறு​தி​யில் பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்​கு​கிறது. இதில் பங்​கேற்​ப​தற்​காக ஆஸ்திரேலிய அணி வரும் 23-ம் தேதி இஸ்​லா​மா​பாத் சென்றடையும் வகை​யில் பயணம் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இந்த தொடரில் ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வீரர்​கள் பங்​கேற்​பார்​களா என்​ப​தில் சந்​தேகம் எழுந்​தது. ஏனெனில் தற்​போது ஆஸ்​திரேலிய அணி​யின் நட்​சத்​திரங்​கள் இந்​தி​யா​வில்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதுகின்​றன. அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 8 புள்ளிகள் பெற்று பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெற வேண்​டு​மா​னால்...
நடப்பு ஐபிஎல் சீசனில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்களில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த தோல்வியோடு சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாக இது அமைந்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக கிளாசன் 69,...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் வீழ்த்​தி​யது 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி. இந்த ஆட்​டத்​தில் 156 ரன்​கள் இலக்கை விரட்​டிய சிஎஸ்கே 17.3 ஓவர்​களில் 2 விக்கெட்​கள் இழப்​புக்கு 159 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் 52 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​களும் கார்த்​திக் சர்மா 31...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் - ஆர்சிபி அணி​கள் மோதுகின்​றன. ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 9 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யிடம் 4 விக்​கெட்​கள்...
பாகிஸ்​தானுட​னான இருதரப்பு விளை​யாட்டு தொடருக்​கான தடை தொடர்​கிறது என்று மத்​திய விளையாட்டு அமைச்​சகம் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது. தேசிய விளை​யாட்டு சம்​மேளனங்​கள் (என்​எஸ்​எஃப்), இந்​திய ஒலிம்​பிக் சங்​கம் (ஐஓஏ), இந்​திய விளை​யாட்டு ஆணை​யம் (சாய்) உள்​ளிட்ட விளை​யாட்டு அமைப்​பு​களுக்கு மத்​திய விளையாட்டுத்துறை அமைச்​சகம் சார்​பில் நேற்று ஒரு சுற்​றறிக்​கை அனுப்பப்பட்டுள்​ளது. அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: பாகிஸ்​தானுட​னான இருதரப்பு விளை​யாட்​டுக்​கான தடையை விளை​யாட்​டுத் துறை அமைச்சகம் நீட்​டித்​துள்​ளது. அதாவது இந்தியா, பாகிஸ்​தான் மோதும் இரு நாடு​களிடையி​லான...
மே 31-ம் தேதி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் ஐபிஎல் தொடரின் இறு​திப் போட்டி நடை​பெறும் என பிசிசிஐ அறி​வித்​துள்​ளது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தரம்​சாலா, நியூ சண்​டிகரில் நடை​பெறும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஐபிஎல் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி​யின் சொந்த மைதான​மான பெங்​களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்தில் இறு​திப்​போட்டி நடை​பெறு​வது​தான் மரபு. ஆனால் அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானம் இறு​திப்​போட்​டியை நடத்​தத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு கடந்த...
ஐபிஎல் 2026 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.  அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (மே 5) நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது. கே.எல். ராகுல் (12) மற்றும் பதும் நிஸங்கா (19) ஜோடி...
ஐபிஎல்​ தொடரில்​ நேற்​று முன்​தினம்​ நடை​பெற்​ற ஆட்டத்​தில்​ மும்பை இந்​தி​யன்​ஸ்​ அணி​யிடம்​ 6 விக்​கெட்​கள்​ வித்தியாசத்​தில்​ தோல்​வி அடைந்​தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்​ அணி. இந்​த ஆட்​டத்​தில்​ 229 ரன்​கள்​ இலக்​கை விரட்டிய மும்​பை அணி 18.4 ஓவர்​களில்​ 4 விக்​கெட்​களை இழந்​து வெற்​றிபெற்​றது. தொடக்​க வீரர்​களான ரோஹித்​ சர்​மா 44 பந்​துகளில்​, 7 சிக்ஸர்கள், 6 பவுண்​டரி​களு​டன்​ 84 ரன்​களும்​, ரியான்​ ரிக்கெல்டன்​ 32 பந்​துகளில்​, 8 சிக்​ஸர்​கள்​,...