நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 4-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
தொடக்க வீரரான 26 வயதான எமிலியோ கே அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஸாக் கிராவ்லி நீக்கப்பட்டுள்ளார்....
“குஜராத் அணி ஆடுகளத்தை சிறப்பாக கையாண்டது” – ஹைதராபாத் அணி பயிற்சியாளர் வெட்டோரி பாராட்டு
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் சேர்த்தனர்.
169 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹைதராபாத் அணியானது குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சை...
தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பஞ்சாப்? – இன்று மும்பை இந்தியன்ஸ் உடன் மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்தது. ஆனால் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது.
13 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் முதல் வாரத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு சுற்றுப்பயணத்துக்கான ஆஸ்திரேலிய அணிகள்...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. நியூஸிலாந்து (113) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா (109) 3-வது இடத்திலும் உள்ளன.
தென் ஆப்பிரிக்கா (102), பாகிஸ்தான் (98), இலங்கை (96), ஆப்கானிஸ்தான் (93), இங்கிலாந்து (89), வங்கதேசம் (84), மேற்கு இந்தியத் தீவுகள் (74) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடங்களை...
இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த போட்டியில் களமிறங்க முடிவு செய்திருந்தார். இதற்காக உத்தரபிரதேச மாநிலம் கோண்டா நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய சீனியர் ரேங்கிங் தொடரில் 57 கிலோ எடைப்பிரிவில் களமிறங்க இருந்தார்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று வினேஷ் போகத் சென்றிருந்தார். அப்போது இந்திய மல்யுத்த...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு ராய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் 167 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 19 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.
ரோமாரியோ ஷெப்பர்டு, ரஷிக் சலாம் தார் ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் அணியின் வெற்றிக்கு...
ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இரு அணிகளுமே தலா 14 புள்ளிகளை பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி 2-வது இடத்தில் உள்ளது.ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத்...
நடப்பு ஐபிஎல் சீசனில் ஞாயிற்றுக்கிழமை ராய்ப்பூரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதனால் இந்த சீசனில் முதல் சுற்றோடு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறி உள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, முதலில் பந்து வீசியது. முதல் இன்னிங்ஸ் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166...
சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மோஹோத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனா அணியை எதிர்த்து விளையாடியது.
இந்த ஆட்டம் 4-4 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் நடத்ப்பட்டது. இதில் இந்திய அணி இந்திய...









