நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி அடுத்த மாத தொடக்கத்​தில் இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 4-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்த போட்டிக்கான அணியை இங்​கிலாந்து கிரிக்​கெட் வாரி​யம் நேற்று அறி​வித்​தது. தொடக்க வீர​ரான 26 வயதான எமிலியோ கே அறி​முக வீர​ராக சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அதேவேளை​யில் ஸாக் கிராவ்லி நீக்கப்பட்டுள்​ளார்....
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் அகமதாபாத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்கடித்தது குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த குஜ​ராத் அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 168 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக சாய் சுதர்​சன் 61, வாஷிங்​டன் சுந்​தர் 50 ரன்​கள் சேர்த்​தனர். 169 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணி​யானது குஜ​ராத் அணி​யின் வேகப்​பந்து வீச்சை...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலா​வில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்​தி​யன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்​டங்​களில் தோல்வியை சந்​திக்​காமல் வலம் வந்​தது. ஆனால் கடைசி​யாக விளை​யாடிய 4 ஆட்​டங்​களி​லும் அந்த அணி தோல்​வியை சந்தித்துள்​ளது. 13 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்ள பஞ்​சாப் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்​மாத இறு​தி​யில் பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்​கு​கிறது. பாகிஸ்​தானுக்கு எதி​ரான தொடரை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் முதல் வாரத்​தில் வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்​டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த இரு சுற்​றுப்​பயணத்​துக்​கான ஆஸ்​திரேலிய அணி​கள்...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. நியூஸிலாந்து (113) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா (109) 3-வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா (102), பாகிஸ்தான் (98), இலங்கை (96), ஆப்கானிஸ்தான் (93), இங்கிலாந்து (89), வங்கதேசம் (84), மேற்கு இந்தியத் தீவுகள் (74) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடங்களை...
இந்திய மல்யுத்த வீராங்கனை​யான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த போட்​டி​யில் களமிறங்க முடிவு செய்​திருந்​தார். இதற்​காக உத்​தரபிரதேச மாநிலம் கோண்டா நகரில் நேற்று முன்​தினம் தொடங்​கிய சீனியர் ரேங்​கிங் தொடரில் 57 கிலோ எடைப்​பிரி​வில் களமிறங்க இருந்​தார். இந்த போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக நேற்று வினேஷ் போகத் சென்​றிருந்​தார். அப்​போது இந்​திய மல்​யுத்த...
 ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் இரவு ராய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி 2 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்​கடித்​தது. இந்த ஆட்​டத்​தில் 167 ரன்கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி அணி ஒரு கட்​டத்​தில் 19 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்​புக்கு 152 ரன்​கள் எடுத்​திருந்​தது. ரோமாரியோ ஷெப்​பர்​டு, ரஷிக் சலாம் தார் ஆகியோர் களத்​தில் இருந்த நிலை​யில் அணி​யின் வெற்​றிக்கு...
ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறு​திக்​கட்​டத்தை எட்டி உள்​ளது. அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்தில் இன்று நடை​பெறும் ஆட்​டத்​தில் புள்​ளி​கள் பட்டியலில் 2-வது இடத்​தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இரு அணி​களுமே தலா 14 புள்​ளி​களை பெற்​றுள்​ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்​படை​யில் ஹைத​ரா​பாத் அணி 2-வது இடத்தில் உள்​ளது.ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத்...
நடப்பு ஐபிஎல் சீசனில் ஞாயிற்றுக்கிழமை ராய்ப்பூரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதனால் இந்த சீசனில் முதல் சுற்றோடு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறி உள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, முதலில் பந்து வீசியது. முதல் இன்னிங்ஸ் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166...
சீ​னா​வின் ஷாங்​காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ரீகர்வ் அணி​கள் பிரி​வில் தீபிகா குமாரி, அங்​கிதா பகத், கும்​கும் மோஹோத் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி தங்கப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் சீனா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்​டம் 4-4 என்ற கணக்​கில் சமநிலையை எட்​டியது. இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க ஷூட் அவுட் நடத்ப்​பட்​டது. இதில் இந்​திய அணி இந்​திய...