சென்னை கால்பந்து சங்கம் சார்பில் முதல் டிவிஷன் போட்டி செனாய் லயோலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பச்சையப்பன் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிபி அணியை தோற்கடித்தது. அந்த அணி சார்பில் 47-வது நிமிடத்தில் கமலேஷும், 51-வது நிமிடத்தில் ஜீத்தும் கோல் அடித்து அசத்தினர்.
மற்றொரு ஆட்டத்தில் நேதாஜி எஃப்சி 4-1 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்ட் அணியை வீழ்த்தியது. அந்த...
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இதில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடக்க ஆட்டத்தில் ஜூன் 12-ம் தேதி இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பர்மிங்காமில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து இருந்த நிலையில் கடைசியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பி இருந்தது....
2017 மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்ற போது இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் கிருணல் பாண்டியா. ஆர்சிபி அணி முதன் முறையாக கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற போதும் இறுதிப்போட்டி ஆட்ட நாயகன் கிருணல் பாண்டியா. நடப்பு சீசனிலும் பிரமாதமாக வீசி வருகிறார்.
ஸ்பின்னர் பவுன்சரை ஓர் பிரதான உத்தியாகப் பயன்படுத்துவதில் கிருணல் பாண்டியா இடது கை ஸ்பின் பவுலிங்குக்கு ஒரு புதிய பரிமாணத்தையே வழங்குகிறார் என்றால்...
வான்கடேயில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2026 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலவீனம் சூறையாடப்பட்டது என்றே கூற வேண்டும். கடைசியில் ஷெர்ஃபானே ரூதர்போர்ட் 9 சிக்சர்க்ளுடன் 31 பந்துகளில் 71 ரன்கள் விளாசவில்லை எனில் மும்பை இந்தியன்ஸ் பெரிய தோல்வியை சந்தித்திருக்கும்.
16-வது ஓவரில் நமன் தீர் 1 ரன்னில் ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 154 ரன்களாக இருந்தது. ஓவருக்கு 10 ரன்கள்...
பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 28 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினார்.
மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5...
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தார்.
பவர்பிளேவில் சிஎஸ்கே அணி 61 ரன்கள் குவித்தது. நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 15...
நடப்பு ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், ஆர்சிபி தொடக்க வீரர் ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. சால்ட் வெறும் 36 பந்துகளில் 78...
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை.
இதனால் அணி...
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஏஜிஓஆர்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணியை வீழ்த்தியது. ஏஜிஓஆர்சி அணி சார்பில் ரக்சில் (2-வது நிமிடம்), ஹலிசோ (8-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
வருமான வரித்துறை அணி சார்பில் நரேஷ்,...










