இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆட்டத்துக்கு முன்பும், ஆட்டத்துக்கு பிறகும் கைகுலுக்கல் தொடர்பான கேள்விகள் எழுவது வழக்கமாகிவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அன்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் போட்டிக்கும் இதே நிலை தொடர்ந்தது. போட்டிக்கு முன் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடமும், இந்தியாவின் அபார வெற்றிக்குப் பிறகு தீப்தி சர்மாவிடமும் இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான்...
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் குரூப் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குரூப்-ஜி மற்றும் ஹெச் பிரிவில் இடம்பெறுள்ள ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடின. இரண்டு அணிகளுக்கும் முதல் ஆட்டம் சவாலாக அமைந்தது. ஸ்பெயின் vs கேப் வெர்டே: இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக ஸ்பெயின் பார்க்கப்படுகிறது....
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-எஃப் பிரிவில், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஆர்லிங்டனில் உள்ள டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதி நிமிடங்களில் டாய்சி கமடா அடித்த சமநிலை கோல் ஜப்பானுக்கு முக்கியமான புள்ளியைப் பெற்றுத்தந்தது. முதல் பாதி முழுவதும் இரு அணிகளும் கடுமையாகப் போராடி எதிரணி பகுதிகளுக்குள் ஊடுருவ முடிந்து நெருக்கடி கொடுத்தாலும்...
வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்ட வழக்​கில் 3 போலீ​ஸார் சஸ்​பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச நாட்​டின் கிரிக்கெட் டெஸ்ட் அணி​யில் இடம்​பெற்று விளை​யாடி வருபவர் நயீம் ஹசன். இவர் இது​வரை 14 சர்​வ​தேச டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளார். 26 வயதாகும் இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு டாக்கா விமான நிலை​யத்​தில் இருந்து வீட்​டுக்கு ஆட்​டோவில் வந்து கொண்டிருந்தார். அப்​போது சப்​-இன்​ஸ்​பெக்​டர் உள்பட 3 போலீ​ஸார்...
நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த தொடர் இங்​கிலாந்​து மற்றும் வேல்ஸில் நடை​பெற்று வரு​கிறது. இந்​திய நேரப்​படி நேற்று இரவு 7 மணிக்கு எட்​க​பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற குரூப்-ஏ ஆட்​டத்​தில் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் இந்​திய அணி விளை​யாடியது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக ஷெபாலி வர்​மா, ஸ்மிருதி மந்​தனா ஆகியோர் களமிறங்​கினர்....
பிலடல்பியா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை குரூப்-இ ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி கடைசி நிமிட கோலினால் ஈக்வேடாரை 1-0 என்று வீழ்த்தியது. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் விங்கர் ஆன அமாத் டியாலோ பெஞ்சிலிருந்து களம் புகுந்து இந்த வெற்றி கோலை 90-வது நிமிடத்தில் அடித்தார். அதுவரையில் கோல் இல்லாத வறட்டு டிராவாகவே இந்த ஆட்டம் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டம் முழுவதும் இரு அணிகளும் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால்...
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டம் சமனில் முடிந்த நிலையில், போட்டிக்கு பின் மைதானத்தை சுத்தம் செய்து பலரது நெஞ்சங்களை ஜப்பான் ரசிகர்கள் வென்றுள்ளனர். அவர்களது இந்த செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு மைதானங்களை சுத்தம் செய்யும் வழக்கத்தை ஜப்பான் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். கடந்த உலக கோப்பை கால்பந்து...
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பயிற்​சி​யாளர்: டிடியர் டெஷாம்ப்ஸ் பிஃபா தரவரிசை: 3 சிறப்​பான செயல் திறன்: 1998, 2018-ல் சாம்​பியன் கடைசி உலகக் கோப்​பை: 2022, கத்​தா​ரில் 2-வது இடம் பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 16 தகுதி பெற்ற விதம்: யுஇஎஃப்ஏ தகு​திச்...
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஜி’ பெல்​ஜி​யம், எகிப்​து, ஈரான், நியூஸிலாந்து ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. பெல்​ஜி​யம் பயிற்​சி​யாளர்: ரூடி கார்​சியா, பிஃபா தரவரிசை: 9 சிறப்​பான செயல் திறன்: 20018-ல் 3-வது இடம் கடைசி உலகக் கோப்​பை: 2022 பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 14 தகுதி பெற்ற விதம்: வட அமெரிக்கா தகுதி...
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 300 ரன்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வென்​றது. நியூசண்​டிகரில் உள்ள முலான்​பூரில் நடை​பெற்ற இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 127 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 564 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. கேப்​டன் ஷுப்​மன் கில் 126, கே.எல்​.​ராகுல் 100, ரிஷப் பந்த்...