Google search engine

கருண் நாயர் 186*, சர்பராஸ் கான் 92 – ‘இந்தியா ஏ’ ஒரே நாளில் 409 ரன்கள் குவிப்பு!

காண்டர்பெரியில் இந்தியா ஏ அணிக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நேற்று தொடங்கிய முதல் அன் அஃபிசியல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் 186 ரன்கள் குவித்து நாட்...

மும்பை இந்தியன்ஸின் வெற்றியும் சில சாதனைத் துளிகளும்! – IPL

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெளியேற்றியது. இதில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் முக்கியப் பங்களிப்புச் செய்ததோடு சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல்...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்

தென் கொரி​யா​வின் குமி நகரில் ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆடவருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீப்​பிள்​சேஸில் இந்​தி​யா​வின் அவி​னாஷ் சேபிள் தங்​கப் பதக்​கம் வென்று...

பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்றில் ஜன்னிக் சின்னர்!

பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் தொடரில் ஜன்​னிக் சின்​னர், மிர்ரா ஆண்ட்​ரீவா உள்​ளிட்​டோர் 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர். பாரிஸ் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் முதல் நிலை...

‘இன்னும் ஒரு ஆட்டம்தான்; நாம சேர்ந்து கொண்டாடுவோம்’ – ரசிகர்களுக்கு ஆர்சிபி கேப்டன் மெசேஜ்

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எளிதில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு...

ஐபிஎல் தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆர்சிபி எளிதில் வீழ்த்தியது எப்படி?

ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்​றில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி. ஐபிஎல் தொடரில் முலான்​பூரில் நேற்று...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் ஒரு தங்கம், 4 வெள்ளி வென்றது இந்தியா

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று கலப்பு தொடர் ஓட்டத்தில் ரூபால் சவுத்ரி, சந்தோஷ் குமார், விஷால், சுபா வெங்கடேஷன்...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜாஸ்மின் பவுலினி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜாஸ்மின் பவுலினி, லாரேன்ஸா முசெட்டி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 8-ம் நிலை...

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில், நடை​பெறும் பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டத்​தில்...

ஜிதேஷ் சர்மா அதிரடியில் லக்னோவை வீழ்த்தியது ஆர்சிபி | ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025 தொடரின் 70வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது....

படந்தாலுமூடு: வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது

படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார்...

திக்கணம்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி

தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில்...